இன்ஸ்டாவில் பிரபலமான தாய்.. மகனுக்கு போன ஒரே மெசேஜ்… தந்தை செய்த கொடூரம்.. என்ன நடந்தது? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
சென்னை நங்கநல்லூர் தில்லை கங்காநகர் பகுதியைச் சேர்ந்தவர் 52 வயதான சுப்பிரமணியன். இவரது மனைவி 42 வயதான நாகலட்சுமி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குழந்தை குடும்பம் என்று ஆன போதும் சுப்பிரமணியன் பொறுப்பற்ற குடும்பத் தலைவனாக இருந்துள்ளார். வேலைக்கு ஏதும் செல்லாமல்…