விரக்தியின் விளிம்பில் திமுக…புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க முயற்சி… இபிஎஸ் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

மிகுந்த கவனத்துடன் பணியாற்றி வெற்றிக்கனியை சிந்தாமல், சிதறாமல் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மிகுந்த விழிப்புடனும், கவனமுடனும் இருக்க வேண்டுமென அதிமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கண் துஞ்சாது அயராது தேர்தல் பணியாற்றிய அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை கண்கூடாகக் கண்டோம் எனக் குறிப்பிட்டுள்ள ஈபிஎஸ், விரக்தியின் விளிம்பில் உள்ள திமுகவினர், எப்படியாவது புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு தயாராக உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் முகவர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் பணியாற்றி வெற்றிக்கனியை சிந்தாமல், சிதறாமல் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

வாக்கு எண்ணிக்கை நாளன்று எக்காரணம் கொண்டும் முகவர்கள் கால தாமதமாக செல்லக் கூடாது என அறிவுறுத்தியுள்ள ஈபிஎஸ், வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் மாறுதல்கள் இருக்கும் பட்சத்தில், அதற்கான தீர்வு கிடைத்த பின்னர்தான், அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

Thank You

Related Posts

75,000 வாக்குச்சாவடிகளில் ஆய்வு: முறைகேடு புகார்கள் உள்ளதா? தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிக்கை! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

அதன்படி, மேற்கு வங்கத்தில் முதற்கட்டத் தேர்தல் நடைபெற்ற அனைத்து 152 சட்டமன்றத் தொகுதிகளிலும், 2026 ஏப்ரல் 24 அன்று, தேர்தல் அதிகாரிகளால், பொதுப் பார்வையாளர்கள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் ஆவணச் சரிபார்ப்பு சுமுகமாக நடத்தப்பட்டது.…

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே – 3 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே  – 3 – மதுகேசவ் பொற்கண்ணன் ‘நீ தேடிக் கொண்டிருப்பது உன்னைத் தேடிக்கொண்ட்டிருக்கும்’ – ரூமி எத்தனை எத்தனை மனிதர்களைச் சந்தித்தாலும் கிடைக்காத ஒரு மகிழ்வும் சந்தோஷமும் ஒருவரைச் சந்தித்தவுடன் சட்டென பரவசம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Weekly Horoscope: வார ராசி பலன் 26.4.26 முதல் 2.5.26 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar | vaara rasipalan for the period of April 26th to May 2nd

  • By admin
  • April 26, 2026
  • 10 views
Weekly Horoscope: வார ராசி பலன் 26.4.26 முதல் 2.5.26 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar | vaara rasipalan for the period of April 26th to May 2nd

ஃபிட்னஸ் சோதனை வெற்றி… ஆனாலும் தயக்கம் காட்டும் தோனி; குஜராத்துக்கு எதிராக களமிறங்குவாரா?

  • By admin
  • April 26, 2026
  • 10 views
ஃபிட்னஸ் சோதனை வெற்றி… ஆனாலும் தயக்கம் காட்டும் தோனி; குஜராத்துக்கு எதிராக களமிறங்குவாரா?

ஐஎஃப்எல் சாம்பியன்ஷிப் தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் யுனைடெட் எப்சி, ஸ்ரீநிதி டெக்கான் எப்சி அணிகள் மோதுகின்றன.

  • By admin
  • April 26, 2026
  • 4 views
ஐஎஃப்எல் சாம்பியன்ஷிப் தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் யுனைடெட் எப்சி, ஸ்ரீநிதி டெக்கான் எப்சி அணிகள் மோதுகின்றன.

15 வயதிலேயே உலகின் முதல் வீரராக வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்திய மாபெரும் சாதனை

  • By admin
  • April 26, 2026
  • 11 views
15 வயதிலேயே உலகின் முதல் வீரராக வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்திய மாபெரும் சாதனை

விரக்தியின் விளிம்பில் திமுக…புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க முயற்சி… இபிஎஸ் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 26, 2026
  • 13 views
விரக்தியின் விளிம்பில் திமுக…புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க முயற்சி… இபிஎஸ் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

சூறாவளி தேர்தல் பிரசாரத்திற்கு பிறகு ஓய்வு: ஸ்டாலின் கொடைக்கானல், உதயநிதி துபாய் – Kumudam

  • By admin
  • April 26, 2026
  • 7 views
சூறாவளி தேர்தல் பிரசாரத்திற்கு பிறகு ஓய்வு: ஸ்டாலின் கொடைக்கானல், உதயநிதி துபாய் – Kumudam
.site-info { display: none; }