ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்.. 26 மாவட்ட கலெக்டர்களுக்கு பறந்த அவரச கடிதம்.. – Kumudam
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காலை வேளைகளில் வெயில் சுட்டெரித்தும், பிற்பகலில் மழை பெய்தும்…