“செல்லத்தக்கதல்ல” – ‘TN 2026’ படத்துக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்! | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஎன் 2026 பட வெளியீட்டை தடுக்க தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, படம் ஏற்கனவே வெளியானதால் மனுதாரர் வாபஸ் பெற்றார், நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது

செய்தி18
செய்தி18

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் வரை, TN 2026 படம் வெளியிடப்படுவதை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

நடிகர் நட்ராஜ் நடிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் TN 2026. சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை, தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை நிறுத்தி வைக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், TN 2026 படத்தை வெளியிட அனுமதித்தால், அது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், நியாயமான தேர்தலையும் பாதிக்கும் என்பதால், தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் வரை படம் வெளியிடப்படுவதை நிறுத்தி வைக்க கோரி ஏப்ரல் 6 ஆம் தேதி அளித்த மனுவை, தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில் ஏற்கனவே படம் திரையரங்கில் வெளியாகி விட்டதால் வழக்கு செல்லத்தக்கதல்ல என்பதால் வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். இதை ஏற்று கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, மனு திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Thank You

Related Posts

”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

ரியோ ராஜின் ‘ஜோ’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் ஹரிஹரன் ராம். 2023-ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் பல அறிமுக இயக்குநர்களுக்கு வெளிச்சம் கிடைத்திருந்தது. அவர்களில் ஒருவர் ஹரிஹரன் ராம். ‘ஜோ’ படம் வெளியாகி மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டுமொரு…

Jana Nayagan | ‘ஜனநாயகன்’ படத்தை இணையதளம், கேபிள் டிவியில் வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 16, 2026 6:09 PM IST சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை சென்சார் சான்றிதழ் வரும்வரை இணையதளம் கேபிள் டிவிகளில் வெளியிட இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது ஜனநாயகன் நடிகர் ஜனநாயகன் படத்தை இணையதளங்கள்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

  • By admin
  • April 17, 2026
  • 5 views
Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

  • By admin
  • April 17, 2026
  • 4 views
”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

  • By admin
  • April 17, 2026
  • 11 views
மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam

  • By admin
  • April 17, 2026
  • 9 views
கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam

ஹாக்கி ‘எல் கிளாசிகோ’… இந்தியா – பாக்,. போட்டியை நேரில் காணும் ஸ்டாலின்!

  • By admin
  • April 17, 2026
  • 9 views
ஹாக்கி ‘எல் கிளாசிகோ’… இந்தியா – பாக்,. போட்டியை நேரில் காணும் ஸ்டாலின்!

Hit Songs: மனோரமா பாடிய டப்பாங்குத்து பாடல்கள்.! சென்னை தமிழில் பாட்டுப்பாடி மனசை மயக்கிய ராட்சசி! | Hit Songs Dappankuthu Songs Sung By Manorama The Enchanting Diva Who Mesmerized Hearts With Chennai Tamil

  • By admin
  • April 17, 2026
  • 14 views
Hit Songs: மனோரமா பாடிய டப்பாங்குத்து பாடல்கள்.! சென்னை தமிழில் பாட்டுப்பாடி மனசை மயக்கிய ராட்சசி! | Hit Songs Dappankuthu Songs Sung By Manorama The Enchanting Diva Who Mesmerized Hearts With Chennai Tamil
.site-info { display: none; }