ஒரு மேட்ச் மட்டுமில்ல.. ரோஹித் சர்மாவின் காயம் குறித்த முக்கிய அப்டேட்டை வழங்கிய

பாண்டியா மற்றும் ரோஹித்

– விளம்பரம் –

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா கடைசியாக ஆர்.சி.பி அணிக்கு எதிராக மும்பை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இதன் காரணமாக இன்று ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்று வரும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ரோஹித் சர்மாவின் காயம் குறித்து : ஹார்டிக் பாண்டியா பேச்சு

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசி வருகிறது. இந்நிலையில் இன்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாசில் தோல்வி அடைந்ததற்கு பிறகு பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பேசும்போது :

– விளம்பரம் –

ரோகித் சர்மாவின் காயம் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்களும் பந்துவீச தான் நினைத்தோம். ஆனால் டாசில் தோற்றது நல்ல விடயம் தான். இன்றைய போட்டியில் நாங்கள் ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். எனவே முதலில் பேட்டிங் செய்துவிட்டு பெரிய ரன் குறிப்பை அடித்து அடுத்ததாக அவர்களை கட்டுப்படுத்த விரும்புகிறோம்.

இன்றைய போட்டியில் ரோகித் சர்மா விளையாடவில்லை. கடந்த போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் இந்த போட்டியை தவற விட்டுள்ளார். அதுமட்டும் இன்றி இன்னும் இரண்டு ஆட்டங்கள் அவர் விளையாட மாட்டார் என்று நினைக்கிறேன். அதன்பிறகு அவருடைய காயத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது? என்பதை பரிசோதிக்க பிறகே அவரது நிலை தெரியவரும் என்றும் ஹார்டிக் பாண்டியா குறிப்பிட்டுள்ளார்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் அணிக்கு வந்துள்ள நற்செய்தி.. அணிக்கு திரும்பும் பேட் கம்மின்ஸ் – எப்போது தெரியுமா?

இதன் மூலம் ரோகித் சர்மா இன்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி மட்டுமின்றி அடுத்ததாக நடைபெற இருக்கும் போட்டியையும் தவறவிடுவார் என்று தெரிகிறது. அதுவரை ரோகித் சர்மாவின் இடத்தில் குவிண்டன் டி காக் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Thank You

Related Posts

Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

“சூப்பர் ஸ்டார்” ரஜினி உலகம் கொண்டாடும் மனிதனின் பின்னால், உணர்ச்சிகள் நிறைந்த ஒரு சாதாரண மனிதன் இருக்கிறார். அந்த மனிதனை உருவாக்கியவர் K. Balachander. அவரை கட்டிப்பிடித்து ரஜினி கதறிய சம்பவம், புகழின் பின்னாலான உண்மையை வெளிப்படுத்துகிறது. தமிழ் சினிமாவில் “சூப்பர்…

கிருத்திகை நட்சத்திரத்தில் சுக்கிரன் சஞ்சாரம்: புதிய வீடு, கார், பதவி உயர்வு, கையில் செல்வம்; இந்த ராசிகளுக்கு இனி ஏறுமுகம்!

Venus Krithika Nakshatra Transit in April 2026: சுக்கிர பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதன் மூலம் உருவாகும் விசேஷ யோகத்தால், எந்தெந்த ராசிகளுக்குப் புதிய சொத்துச் சேர்க்கை மற்றும் உத்தியோக உயர்வு கிடைக்கப்போகிறது என்ற முழு விவரம்.. ஏப்ரல் 16…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

  • By admin
  • April 17, 2026
  • 5 views
Rajinikanth: கே.பாலச்சந்தரை கட்டிப்பிடித்து கதறிய ரஜினிகாந்த்.! சூப்பர் ஸ்டாரே கண்ணீர் விட்ட கதை தெரியுமா?

”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

  • By admin
  • April 17, 2026
  • 4 views
”’Joe’ படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!"- ஜி.வி உடன் இணையும் ‘ஜோ’ பட இயக்குநரின் பேட்டி

மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

  • By admin
  • April 17, 2026
  • 11 views
மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்: பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் மூழ்கடித்த குடும்பம்! – Kumudam

கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam

  • By admin
  • April 17, 2026
  • 9 views
கனமழை எச்சரிக்கை : மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு  – Kumudam

ஹாக்கி ‘எல் கிளாசிகோ’… இந்தியா – பாக்,. போட்டியை நேரில் காணும் ஸ்டாலின்!

  • By admin
  • April 17, 2026
  • 9 views
ஹாக்கி ‘எல் கிளாசிகோ’… இந்தியா – பாக்,. போட்டியை நேரில் காணும் ஸ்டாலின்!

Hit Songs: மனோரமா பாடிய டப்பாங்குத்து பாடல்கள்.! சென்னை தமிழில் பாட்டுப்பாடி மனசை மயக்கிய ராட்சசி! | Hit Songs Dappankuthu Songs Sung By Manorama The Enchanting Diva Who Mesmerized Hearts With Chennai Tamil

  • By admin
  • April 17, 2026
  • 14 views
Hit Songs: மனோரமா பாடிய டப்பாங்குத்து பாடல்கள்.! சென்னை தமிழில் பாட்டுப்பாடி மனசை மயக்கிய ராட்சசி! | Hit Songs Dappankuthu Songs Sung By Manorama The Enchanting Diva Who Mesmerized Hearts With Chennai Tamil
.site-info { display: none; }