15 வயதிலேயே உலகின் முதல் வீரராக வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்திய மாபெரும் சாதனை

வைபவ் சூர்யவன்ஷி

– விளம்பரம் –

ஜெய்ப்பூர் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 36-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன் ரைசர்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்திய மாபெரும் சாதனை :

அதனைத் தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்சி 103 ரன்களையும், துருவ் ஜுரேல் 51 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது :

– விளம்பரம் –

18.3 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 74 ரன்களையும், அபிஷேக் சர்மா 57 ரன்களையும் குவித்தனர்.

இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய வைபவ் சூர்யவன்சி 37 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர் என 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவர் அடித்த இந்த சதத்தின் மூலம் உலகளவில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதாவது ஏற்கனவே கடந்த ஆண்டு 35 பந்துகளில் சதமடித்து ஐபிஎல் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : இப்படி நடந்தா எவ்ளோ ரன்ஸ் அடிச்சாலும் தோக்க வேண்டியது தான்.. வருத்தத்தை வெளிப்டுத்திய – அக்சர் படேல்

இவ்வேளையில் நேற்றைய போட்டியில் 36 பந்துகளில் சதம் அடித்து 40 பந்துகளுக்குள் இரண்டு டி20 சதங்களை பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதோடு கிரிஸ் கெயிலுக்கு அடுத்து ஐபிஎல் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரராக இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தினை அவர் பிடித்துள்ளார். அதுமட்டும் இன்றி அன் கேப்ட்டு வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் இரண்டு சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Thank You

Related Posts

திருப்பி அடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்.. பவர்பிளே ஓவர்களில் இரண்டாவது அணியாக நிகழ்த்திய

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டியானது இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அக்சர் பட்டேல்…

கப்ல அவங்க பேரை எழுதுங்கப்பா.. பஞ்சாப் கிங்ஸ் அணி செய்த முரட்டு சம்பவம்

– விளம்பரம் – இந்தியாவில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 35 ஆவது லீக் போட்டியானது இன்று டெல்லி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Weekly Horoscope: வார ராசி பலன் 26.4.26 முதல் 2.5.26 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar | vaara rasipalan for the period of April 26th to May 2nd

  • By admin
  • April 26, 2026
  • 10 views
Weekly Horoscope: வார ராசி பலன் 26.4.26 முதல் 2.5.26 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar | vaara rasipalan for the period of April 26th to May 2nd

ஃபிட்னஸ் சோதனை வெற்றி… ஆனாலும் தயக்கம் காட்டும் தோனி; குஜராத்துக்கு எதிராக களமிறங்குவாரா?

  • By admin
  • April 26, 2026
  • 10 views
ஃபிட்னஸ் சோதனை வெற்றி… ஆனாலும் தயக்கம் காட்டும் தோனி; குஜராத்துக்கு எதிராக களமிறங்குவாரா?

ஐஎஃப்எல் சாம்பியன்ஷிப் தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் யுனைடெட் எப்சி, ஸ்ரீநிதி டெக்கான் எப்சி அணிகள் மோதுகின்றன.

  • By admin
  • April 26, 2026
  • 4 views
ஐஎஃப்எல் சாம்பியன்ஷிப் தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் யுனைடெட் எப்சி, ஸ்ரீநிதி டெக்கான் எப்சி அணிகள் மோதுகின்றன.

15 வயதிலேயே உலகின் முதல் வீரராக வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்திய மாபெரும் சாதனை

  • By admin
  • April 26, 2026
  • 12 views
15 வயதிலேயே உலகின் முதல் வீரராக வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்திய மாபெரும் சாதனை

விரக்தியின் விளிம்பில் திமுக…புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க முயற்சி… இபிஎஸ் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 26, 2026
  • 12 views
விரக்தியின் விளிம்பில் திமுக…புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க முயற்சி… இபிஎஸ் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

சூறாவளி தேர்தல் பிரசாரத்திற்கு பிறகு ஓய்வு: ஸ்டாலின் கொடைக்கானல், உதயநிதி துபாய் – Kumudam

  • By admin
  • April 26, 2026
  • 7 views
சூறாவளி தேர்தல் பிரசாரத்திற்கு பிறகு ஓய்வு: ஸ்டாலின் கொடைக்கானல், உதயநிதி துபாய் – Kumudam
.site-info { display: none; }