"தைரியம், நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட விஷயம் இது" – ‘போக்கிரி’ பட இயக்குநர் பற்றி விஜய் சேதுபதி

தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து ‘போக்கிரி’, கன்னடத்தில் புனித் ராஜ்குமாரை வைத்து ‘அப்பு’ எனப் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பூரி ஜெகன்நாத்.

அவர் இயக்குநராக அறிமுகமான ‘பத்ரி’ திரைப்படம் வெளியாகி, இன்றோடு 26 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி

தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கி வரும், ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார்.

சினிமாவில் 26 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் பூரி ஜெகன்நாத்திற்கு, விஜய் சேதுபதி வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் விஜய் சேதுபதி, “இந்த மனிதரின் பயணம் அவ்வளவு அற்புதமானது! சினிமாவில் 26 ஆண்டுகள் என்பது வெறும் மைல்கல் மட்டுமல்ல.

அது உங்களின் தைரியம், அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் அச்சமற்ற குரலால் உருவாக்கப்பட்ட ஒரு விஷயம்.

அன்புள்ள பூரி சார், ‘ஸ்லம்டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிகப்பெரிய மகிழ்ச்சி.

நடிகர்களாகிய நாங்கள் எப்போதும் எங்களை நம்பி, எங்களின் எல்லைகளைத் தாண்டி எங்களை உந்தித்தள்ளும் இயக்குநர்களையே தேடுகிறோம். நீங்கள் அதை மிக எளிதாகச் செய்கிறீர்கள்.

இந்தப் படம் எங்கள் அனைவருக்கும் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்களின் இந்த வெற்றிகரமான கதை சொல்லும் பயணம் இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன். என்றும் உங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Thank You

Related Posts

LONER- அதிகாரப்பூர்வ வீடியோ பாடல் | அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் | அடிக்ரிஸ் – அஹதமிழ்

நடிப்பு : அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன் இயக்கம்: அடிக்ரிஸ் இசையமைப்பாளர்: அடிக்ரிஸ் தயாரிப்பு: நியூட் சோல்ஸ் ப்ளே ஹவுஸ் கோ தயாரிப்பு: சித்துக்குமார் ஒளிப்பதிவு: விஷ்ணு சுபாஷ் பாடலாசிரியர்: மோகன்ராஜன் ஆண் : என் நிழலுக்கும் என்னை…

En Kadhala | Naatpadu Theral – 06 | Vairamuthu | Vijay | NR Raghunanthan | Srinisha Jayaseelan – Ahatamil

இது ஒரு வித்தியாசமான பாட்டு. ஆமாம்! வயது வித்தியாசமான பாட்டு. வயதில் மூத்தவரை இளம்பெண் காதலிக்கும் காமம் கடந்த பாட்டு. காதலுக்குக் கண்ணில்லை; சிலநேரங்களில் வயது வேறுபாடும் இல்லை. Song : En Kadhala Lyricist: Vairamuthu இசையமைப்பாளர்: என்.ஆர்.ரகுநந்தன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

75,000 வாக்குச்சாவடிகளில் ஆய்வு: முறைகேடு புகார்கள் உள்ளதா? தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிக்கை! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 26, 2026
  • 8 views
75,000 வாக்குச்சாவடிகளில் ஆய்வு: முறைகேடு புகார்கள் உள்ளதா? தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிக்கை! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

"தைரியம், நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட விஷயம் இது" – ‘போக்கிரி’ பட இயக்குநர் பற்றி விஜய் சேதுபதி

  • By admin
  • April 26, 2026
  • 4 views
"தைரியம், நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட விஷயம் இது" – ‘போக்கிரி’ பட இயக்குநர் பற்றி விஜய் சேதுபதி

வாக்கு எண்ணிக்கையின் போது தில்லுமுல்லு திமுகவிடம் எச்சரிக்கை இருங்க  – அதிமுகவினருக்கு எடப்பாடி அட்வைஸ் – Kumudam

  • By admin
  • April 26, 2026
  • 2 views
வாக்கு எண்ணிக்கையின் போது தில்லுமுல்லு திமுகவிடம் எச்சரிக்கை இருங்க  – அதிமுகவினருக்கு எடப்பாடி அட்வைஸ் – Kumudam

திருப்பி அடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்.. பவர்பிளே ஓவர்களில் இரண்டாவது அணியாக நிகழ்த்திய

  • By admin
  • April 26, 2026
  • 12 views
திருப்பி அடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்.. பவர்பிளே ஓவர்களில் இரண்டாவது அணியாக நிகழ்த்திய

கப்ல அவங்க பேரை எழுதுங்கப்பா.. பஞ்சாப் கிங்ஸ் அணி செய்த முரட்டு சம்பவம்

  • By admin
  • April 26, 2026
  • 5 views
கப்ல அவங்க பேரை எழுதுங்கப்பா.. பஞ்சாப் கிங்ஸ் அணி செய்த முரட்டு சம்பவம்

LONER- அதிகாரப்பூர்வ வீடியோ பாடல் | அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் | அடிக்ரிஸ் – அஹதமிழ்

  • By admin
  • April 26, 2026
  • 12 views
LONER- அதிகாரப்பூர்வ வீடியோ பாடல் | அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் | அடிக்ரிஸ் – அஹதமிழ்
.site-info { display: none; }