மாமியாரை மயக்க என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? இந்த புடவைகள் கொடுத்தால் கிளாசிக்காக இருக்கும்

ஒவ்வொரு வீட்டிலும் ஆணிவேராக இருக்கும் மாமியாருக்கு, உங்கள் அன்பை வெளிப்படுத்த பந்தினி புடவைகள் ஒரு சிறந்த தேர்வாகும். ஆரஞ்சு, பிங்க், பச்சை போன்ற நிறங்களில் கிடைக்கும் இந்த புடவைகளை எப்படி ஸ்டைல் செய்வது என்று இங்கே காணலாம்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மாமியார் என்பவர் அந்த வீட்டை பல ஆண்டுகளாக கட்டமைத்தவர். ஒரு புதிய நபர் உள்ளே வரும்போது, அதிகாரம் கைமாறுவதில் அல்லது பழக்கவழக்கங்கள் மாறுவதில் சிறு தடுமாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. ஒவ்வொரு குடும்பத்தோடு பாரம்பரியத்தையும் தாங்கிப் பிடிக்கின்ற ஆணிவேர். அவர்கள் முகத்தில் தெரிகிற புன்னகையும், எளிமையும் தனி அழகு. அப்படிப்பட்டவர்களுக்கு சந்தோஷம் அதிகமாக அந்த அன்பை அழகாக வெளிப்படுத்த பந்தினி புடவைகள் ஒரு சூப்பர் சாய்ஸ்.

காட்டன் துணியில் வருகின்ற இந்த பந்தினி புடவை, கோடை காலத்தில் ஒரு பெர்ஃபெக்ட் சாய்ஸ். இதில் பார்டர் கோல்டு ஜரிகை வேலைப்பாடு இருக்கும். டிரெடிஷனல் லுக் வேண்டும் என்றால் முந்தானையை விரித்து போடுங்கள். கொஞ்சம் மார்டனாக வேண்டும் என்றால் முந்தானையை சின்னதாக மடித்து உங்க இடுப்பு அழகு தெரிகின்ற மாதிரி கட்டலாம்.

கல்யாணம், விசேஷம், பூஜை என்று எல்லாத்துக்கும் இந்த ஆரஞ்சு மற்றும் பிங்க் நிற பந்தினி புடவை செமையா இருக்கும். இது உங்களுக்கு ஒரு ராயல் மற்றும் டிரெடிஷனல் லுக்கை கொடுக்கும். இந்த மாதிரியாக புடவைகளுக்கு கோல்டு அல்லது ஆக்ஸிடைஸ்டு நகைகள் போட்டால் சூப்பரான மேட்ச் ஆகும்.

இந்த பிங்க் கலர் பந்தினி புடவையைக் கட்டினால் வயதான தோற்றமே தெரியாது. இந்த பந்தினி பிரிண்ட் புடவையோட பார்டரையும், முந்தானையில் கோல்டன் ஜரிகை வேலைப்பாடு இருக்கும். எந்த ஒரு விசேஷத்துக்கும் இந்த புடவையைக் கட்டலாம்.

பச்சை நிற சில்க் பந்தினி புடவை உங்க மாமியாருக்கு ஒரு ஃப்ரெஷ்ஷான, கம்பீரமான லுக்கைக் கொடுக்கும். இதுக்கு தங்க நகைகள் போட்டா பொருத்தமா இருக்கும். இந்த புடவை ‘சாவன்’ மாத கொண்டாட்டங்களுக்கு ஏற்றது. இதுக்கு ஸ்லீவ்லெஸ் அல்லது ஹாஃப் ஸ்லீவ்ஸ் பிளவுஸ் போட்டுக்கலாம்.

Thank You

Related Posts

ஐபிஎல் 2026: சிங்க நடை போடும் விராட்.! சரித்திரம் படைத்த கோலி.! புதிய வரலாறு படைத்த ஆர்சிபி நாயகன்!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், விராட் கோலி இந்திய மண்ணில் 10,000 டி20 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். மேலும், ஆர்சிபி அணிக்காக 300 சிக்சர்கள் மற்றும் 800 பவுண்டரிகளை விளாசிய முதல் வீரர் என்ற…

எண்ணெய் மட்டும் அல்ல.. பாராசிட்டமால் விலை 4 மடங்கு உயர்வு.. ஹார்முஸ் நெருக்கடியால் வந்த விளைவு

அமெரிக்க-ஈரான் போர், ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் முதல் மருந்துகள் மற்றும் கருத்தடை சாதனங்கள் வரை உலகளவில் விலை உயர்ந்து, இந்தியா போன்ற நாடுகளில் பெரும் தட்டுப்பாட்டையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2026 பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா-இஸ்ரேல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மாமியாரை மயக்க என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? இந்த புடவைகள் கொடுத்தால் கிளாசிக்காக இருக்கும்

  • By admin
  • April 25, 2026
  • 6 views
மாமியாரை மயக்க என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? இந்த புடவைகள் கொடுத்தால் கிளாசிக்காக இருக்கும்

காரசாரமான ஊட்டி மலைப்பூண்டு… நல்ல விலை கிடைப்பதால் விசாயிகள் மகிழ்ச்சி ! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 25, 2026
  • 3 views
காரசாரமான ஊட்டி மலைப்பூண்டு… நல்ல விலை கிடைப்பதால் விசாயிகள் மகிழ்ச்சி ! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கவின் நடிக்கும் குடும்ப திரைப்படம்… இயக்குநர் யார் தெரியுமா? – வெளியான அறிவிப்பு  | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 25, 2026
  • 10 views
கவின் நடிக்கும் குடும்ப திரைப்படம்… இயக்குநர் யார் தெரியுமா? – வெளியான அறிவிப்பு  | பொழுதுபோக்கு செய்திகள்

இஸ்லாமிய பெண்கள் மசூதிக்கு தொழுகைக்காக செல்ல தடையில்லை: அகில இந்​திய முஸ்​லிம் தனி​நபர் சட்ட வாரி​யம் – Kumudam

  • By admin
  • April 25, 2026
  • 9 views
இஸ்லாமிய பெண்கள் மசூதிக்கு தொழுகைக்காக செல்ல தடையில்லை: அகில இந்​திய முஸ்​லிம் தனி​நபர் சட்ட வாரி​யம் – Kumudam

“ரசிகர் மோதிகொள்வது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது”- இயக்குநர் | “The clashes among fans caused him distress,” said the director.சரண்|

  • By admin
  • April 25, 2026
  • 10 views
“ரசிகர் மோதிகொள்வது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது”- இயக்குநர் | “The clashes among fans caused him distress,” said the director.சரண்|

சாய் சுதர்சன் சதம் வீண்… கோலி அதிரடியால் ஆர்.சி.பி அபார வெற்றி

  • By admin
  • April 25, 2026
  • 11 views
சாய் சுதர்சன் சதம் வீண்… கோலி அதிரடியால் ஆர்.சி.பி அபார வெற்றி
.site-info { display: none; }