கவின் நடிக்கும் குடும்ப திரைப்படம்… இயக்குநர் யார் தெரியுமா? – வெளியான அறிவிப்பு  | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

கவின் நடிக்கும் 11வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படம் குடும்ப கதையை மையமாக வைத்து உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவின்
கவின்

கவின் நடிக்கும் 11வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படம் குடும்ப கதையை மையமாக வைத்து உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவின் நடிக்கும் புதிய படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது அவர் நாயகனாக நடிக்கும் 11வது திரைப்படமாகும். காதல், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள கவின், இந்த முறை முழுக்க குடும்பத்தை மையமாகக் கொண்ட கதையில் நடிக்க உள்ளார்.

சமகால வாழ்க்கை முறையையும், உறவுகளின் நுணுக்கங்களையும் பேசும் இப்படம், எல்லா தரப்பினரையும் கவரும் வகையில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்ள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இத்திரைப்படத்தை, பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உதவியாளர் பிரவீன் பரமசிவன் இயக்குகிறார்.இப்படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Thank You

Related Posts

Jana Nayagan | ஜனநாயகன் ‘லீக்’ – எடிட்டர் சங்கம் எடுத்த முக்கிய நடவடிக்கை!  | சினிமா செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 24, 2026 6:50 PM IST ஜனநாயகன் படக் காட்சிகள் சட்டவிரோதமாக வெளியான விவகாரத்தில் தென்னிந்திய தொகுப்பாளர் சங்கம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. செய்தி18 தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் ஜனநாயகன் படம் பல்வேறு சிக்கல்களைக் கடந்து இறுதியில்…

“என் கணவருடைய இந்த நிலைமைக்கு ஸ்ட்ரெஸ் தான் மெயின் காரணம்!” – ரிச்சர்ட் மனைவி |”Stress is the main reason for my husband’s current condition!” — Richard’s wife

பாடகர் ரிச்சர்ட் உடல்நிலை குறித்து நம்மிடையே பேசிய அவருடைய மனைவி, “என்னுடைய கணவருக்குக் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பக்கவாதம் (Stroke) ஏற்பட்டுச்சு. அப்போதிருந்து எங்களுக்குக் கடினமான காலம் தொடங்கிடுச்சு. அதுல இருந்து நாங்க ரொம்பக் கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். என்னுடைய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மாமியாரை மயக்க என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? இந்த புடவைகள் கொடுத்தால் கிளாசிக்காக இருக்கும்

  • By admin
  • April 25, 2026
  • 6 views
மாமியாரை மயக்க என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? இந்த புடவைகள் கொடுத்தால் கிளாசிக்காக இருக்கும்

காரசாரமான ஊட்டி மலைப்பூண்டு… நல்ல விலை கிடைப்பதால் விசாயிகள் மகிழ்ச்சி ! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 25, 2026
  • 4 views
காரசாரமான ஊட்டி மலைப்பூண்டு… நல்ல விலை கிடைப்பதால் விசாயிகள் மகிழ்ச்சி ! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கவின் நடிக்கும் குடும்ப திரைப்படம்… இயக்குநர் யார் தெரியுமா? – வெளியான அறிவிப்பு  | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 25, 2026
  • 11 views
கவின் நடிக்கும் குடும்ப திரைப்படம்… இயக்குநர் யார் தெரியுமா? – வெளியான அறிவிப்பு  | பொழுதுபோக்கு செய்திகள்

இஸ்லாமிய பெண்கள் மசூதிக்கு தொழுகைக்காக செல்ல தடையில்லை: அகில இந்​திய முஸ்​லிம் தனி​நபர் சட்ட வாரி​யம் – Kumudam

  • By admin
  • April 25, 2026
  • 9 views
இஸ்லாமிய பெண்கள் மசூதிக்கு தொழுகைக்காக செல்ல தடையில்லை: அகில இந்​திய முஸ்​லிம் தனி​நபர் சட்ட வாரி​யம் – Kumudam

“ரசிகர் மோதிகொள்வது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது”- இயக்குநர் | “The clashes among fans caused him distress,” said the director.சரண்|

  • By admin
  • April 25, 2026
  • 10 views
“ரசிகர் மோதிகொள்வது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது”- இயக்குநர் | “The clashes among fans caused him distress,” said the director.சரண்|

சாய் சுதர்சன் சதம் வீண்… கோலி அதிரடியால் ஆர்.சி.பி அபார வெற்றி

  • By admin
  • April 25, 2026
  • 11 views
சாய் சுதர்சன் சதம் வீண்… கோலி அதிரடியால் ஆர்.சி.பி அபார வெற்றி
.site-info { display: none; }