கவின் நடிக்கும் குடும்ப திரைப்படம்… இயக்குநர் யார் தெரியுமா? – வெளியான அறிவிப்பு | பொழுதுபோக்கு செய்திகள்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 22, 2026 10:02 PM IST கவின் நடிக்கும் 11வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படம் குடும்ப கதையை மையமாக வைத்து உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவின் கவின் நடிக்கும் 11வது திரைப்படம் குறித்த அறிவிப்பு…