இன்னும் 50 ரன்களே தேவை.. தோனியின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திற்கும்

கேஎல் ராகுல் மற்றும் தோனி

– விளம்பரம் –

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டியானது தற்போது ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இஷான் கிஷன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதி வருகின்றன.

எம்.எஸ் தோனியை முந்த காத்திருக்கும் கே.எல் ராகுல் :

அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது சன் ரைசர்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டெல்லி அணி சார்பாக பங்கேற்றுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் ஒரு மாபெரும் மைல்கல் சாதனையை நோக்கி காத்திருக்கிறார்.

– விளம்பரம் –

அதிலும் குறிப்பாக சி.எஸ்.கே அணியின் அனுபவ வீரரான எம்.எஸ் தோனியின் மாபெரும் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பில் இன்று காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான கே.எல் ராகுல் இதுவரை 150 போட்டிகளில் விளையாடி 5 சதம் மற்றும் 42 அரைசதம் என 5390 ரன்களை குவித்துள்ளார்.

இதன்மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். அவருக்கு முன்னதாக தோனி 278 போட்டிகளில் விளையாடி 5439 ரன்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளார். தோனியின் இந்த சாதனையை முறியடிக்க அவருக்கு இந்த போட்டியில் 50 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

– விளம்பரம் –

இதையும் படிங்க : 5 ஆண்டுகள் 60 போட்டிகள்.. ஒருவழியாக முதல் முறையாக திலக் வர்மா பெற்ற பரிசு – விவரம் இதோ

எனவே சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் அவர் 50 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல் போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Thank You

Related Posts

Wednesday Astrology: வேலையில் ராஜயோகம் கிடைக்கணுமா? இந்த பரிகாரங்களைச் செஞ்சா நீங்கதான் அடுத்த பாஸ்!

Wednesday Astrological Remedies For Career Growth : உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கான எளிய மற்றும் சக்திவாய்ந்த ஆன்மீகப் பரிகாரங்கள்.. என்னதான் இரவு பகலாக உழைத்தாலும், சிலருக்கு வேலையில் உரிய அங்கீகாரமோ அல்லது பதவி…

BJP Manifesto: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000.. 3 சிலிண்டர் இலவசம்.. கல்விக்கடன் தள்ளுபடி.. பாஜக தேர்தல் அறிக்கை! | Rs 10000 For Every Family 3 Free Gas Cylinders Education Loan Waiver Bjp Manifesto

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக தனது ‘புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026’ தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள், கல்விக்கடன் போன்ற முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. தமிழக சட்டமன்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

இன்னும் 50 ரன்களே தேவை.. தோனியின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திற்கும்

  • By admin
  • April 22, 2026
  • 4 views
இன்னும் 50 ரன்களே தேவை.. தோனியின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திற்கும்

Tasmac: மதுபிரியர்கள் கவனத்திற்கு…டாஸ்மாக் கடைகளுக்கு எப்போதெல்லம் விடுமுறை? முழு விபரம் இதோ | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 22, 2026
  • 3 views
Tasmac: மதுபிரியர்கள் கவனத்திற்கு…டாஸ்மாக் கடைகளுக்கு எப்போதெல்லம் விடுமுறை? முழு விபரம் இதோ | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

லிஃப்ட் | இன்னா மயிலு பாடல் வீடியோ | சிவகார்த்திகேயன் | கவின் | அமிர்தா | வினீத் | பிரிட்டோ மைக்கேல் | ஹெப்சி – அஹாதமிழ்

  • By admin
  • April 21, 2026
  • 3 views
லிஃப்ட் | இன்னா மயிலு பாடல் வீடியோ | சிவகார்த்திகேயன் | கவின் | அமிர்தா | வினீத் | பிரிட்டோ மைக்கேல் | ஹெப்சி – அஹாதமிழ்

Free PMP Exam Brain dumps – Pass Fast with Latest Questions – TN News

  • By admin
  • April 21, 2026
  • 7 views

Wednesday Astrology: வேலையில் ராஜயோகம் கிடைக்கணுமா? இந்த பரிகாரங்களைச் செஞ்சா நீங்கதான் அடுத்த பாஸ்!

  • By admin
  • April 21, 2026
  • 9 views
Wednesday Astrology: வேலையில் ராஜயோகம் கிடைக்கணுமா? இந்த பரிகாரங்களைச் செஞ்சா நீங்கதான் அடுத்த பாஸ்!

பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்பாட்டுக்கு தடை : அன்புமணி தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 21, 2026
  • 11 views
பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்பாட்டுக்கு தடை : அன்புமணி தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
.site-info { display: none; }