‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா: ஏப்ரல் 26 மதுரையில் நடக்கிறது – Kumudam

கருப்பு திரைப்படம் முழுக்க முழுக்க பக்கா கமர்சியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். கருப்பு திரைப்படத்தை பண்டிகை நாளில் வெளியிடவே படக்குழு திட்டமிட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனால் இறுதியாக படத்தை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு முவிவு செய்தது.

கருப்பு படத்தில் இதுவரை 4 பாடல்கள் வெளியிடப்பட்டு அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பாடல்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும்  ட்யூட் திரைப்படத்தைப் போல் கருப்பு படத்தில்  சாய் அப்யங்கரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கருப்பு படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்ற நம்பப்படுகிறது

‘கருப்பு’ படத்தின் முழு ஆல்பமும் ஏப்ரல் 26 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் மதுரையில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் யார் சிறப்பு விருந்தினராக வருவார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு’. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

கருப்பு திரைப்படம் நாட்டார் தெய்வமான கருப்புசாமியை மையமாக வைத்து உருவாகியுள்ளது என்பதால் இப்படத்தின் இசை வெளியீட்டை மதுரையில் வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக மதுரையில் ஏப்ரல் 26ம் தேதி நடத்த இருக்கிறார்களாம்.

Thank You

Related Posts

Ajith | தமிழகத்தின் முதல் ஓட்டு… 7 மணிக்கு முன்பாகவே வாக்களித்த நடிகர் அஜித்… காரணம் என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 23, 2026 7:41 AM IST Ajith | தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், முதல் ஆளாக நடிகர் அஜித் குமார் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். செய்தி18 தமிழ்நாட்டில் உள்ள 234…

"வதந்தி வேண்டாம்" – மாற்றம் தேவையில்லை என அஜித் சொன்னதாக பரவும் தகவலுக்கு சுரேஷ் சந்திரா விளக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்றிரவு முதல் வாக்களிக்க மக்கள் பலரும் சொந்த ஊருக்கு கிளம்பியிருக்கிறார்கள். தமிழக சட்டசபை தேர்தல் 2026 அப்படி நேற்று போதுமான பேருந்துகள் கிடைக்காததனால், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

தடுமாறி வரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மிட்சல் ஸ்டார்க் மூலம் வந்த நற்செய்தி

  • By admin
  • April 24, 2026
  • 4 views
தடுமாறி வரும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மிட்சல் ஸ்டார்க் மூலம் வந்த நற்செய்தி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 5 – Kumudam

  • By admin
  • April 24, 2026
  • 15 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 5 – Kumudam

‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா: ஏப்ரல் 26 மதுரையில் நடக்கிறது – Kumudam

  • By admin
  • April 24, 2026
  • 13 views
‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா: ஏப்ரல் 26 மதுரையில் நடக்கிறது – Kumudam

கர்நாடக நில பதிவுகள்: உங்கள் அத்தியாவசிய வழிகாட்டி – TN செய்திகள்

  • By admin
  • April 24, 2026
  • 14 views
கர்நாடக நில பதிவுகள்: உங்கள் அத்தியாவசிய வழிகாட்டி – TN செய்திகள்

ஏர்கூலர்ல இருந்து பேட் ஸ்மெல் வருதா? இந்த ஒரு பொருளை மட்டும் மாத்துங்க.! செலவே இல்லாமல் சரி செய்யலாம்.! துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி.!

  • By admin
  • April 24, 2026
  • 10 views
ஏர்கூலர்ல இருந்து பேட் ஸ்மெல் வருதா? இந்த ஒரு பொருளை மட்டும் மாத்துங்க.! செலவே இல்லாமல் சரி செய்யலாம்.! துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி.!

வளிமண்டல கீழடு சுழற்சி, தமிழ்நாட்டில் மிதமான மழை வாய்ப்பு : வானிலை மையம்  – Kumudam

  • By admin
  • April 24, 2026
  • 7 views
வளிமண்டல கீழடு சுழற்சி, தமிழ்நாட்டில் மிதமான மழை வாய்ப்பு : வானிலை மையம்  – Kumudam
.site-info { display: none; }