“நா இப்ப நான் வெஜ் சாப்பிடுவது இல்லை”: நடிகர் சிம்பு சொன்ன சீக்ரெட் – Kumudam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் `அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், “எனக்கு முன்பெல்லாம் பிரியாணிதான் பிடிக்கும். நாம் இளமையாக இருக்கும் வரை என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். அந்த வயதில் நாம் துறுதுறுவென இருப்போம், உடல் எடை கூடாது.

ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். என்ன மாதிரி உணவு சாப்பிட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு மக்களுக்குக் குறைவாக உள்ளது. எனக்கு அரிசி சோறு மிகவும் பிடிக்கும். ஆனால், அதில் சர்க்கரை சத்து அதிகமாக இருக்கிறது என்ற சிக்கல் வரும்போது, காய்கறி அதிகம் எடுத்துக்கொண்டு பின்னர் அரிசி உணவு சாப்பிட்டால் பெரிய பாதிப்பு இருக்காது.

இப்படியான சின்னச்சின்ன விஷயங்களைக் கவனமாக செய்தால் உதவிகரமாக இருக்கும். நான் இப்போது முழுக்க சைவமாக மாறிவிட்டேன். அசைவ உணவுகளை உண்ட பின்னர் சோர்வாக உணர்கிறேன். சைவம் சாப்பிட்டால் அப்படியான உணர்வு எதுவும் இல்லை. புரோட்டின் தேவைகளுக்கும்கூட சைவத்தில் இருந்து கிடைக்கும் புரோட்டின்களை எடுத்துக் கொள்கிறேன்.அதேசமயம், சைவம்தான் சிறந்தது என்று நான் சொல்லவில்லை. நான் சொல்லிவிட்டேன் என தடாலடியாக சைவத்துக்கு மாறுகிறேன் என மாறக்கூடாது. என்றார்.

Thank You

Related Posts

திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

மலையாளத் திரையுலகின் மூத்த நடிகரும், பன்முகத் திறமையாளருமான ஸ்ரீனிவாசன் (69), உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார். தேசிய மற்றும் கேரள அரசின் உயரிய விருதுகளைப் பெற்ற இவரின் மறைவு, திரைத் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீனிவாசனின்…

KAATHADI – Official Music Video | Sanjiev, Alya | Hari Mahadevan | An Anand Kashinath Musical – Ahatamil

‘காத்தாடி’ என்பது உங்கள் பார்வையில் இன்னும் தொலைவில் இருக்கும் நபர். அந்த நபர் தான் பறந்து சென்றார், ஆனால் மீண்டும் உங்கள் வாழ்க்கையில் மீண்டும் பறக்கிறார். நீங்கள் பெறுவீர்களா என்று உங்களுக்குத் தெரியாத அந்த நபர் இது. ஒவ்வொரு முறையும் காயப்பட்டாலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Vastu Tips : காலையில் இந்த 5 பொருட்களின் முகத்தில் விழித்து விடாதீர்கள்.! நாள் முழுக்க நாசமாயிடும்.!

  • By admin
  • April 22, 2026
  • 2 views
Vastu Tips : காலையில் இந்த 5 பொருட்களின் முகத்தில் விழித்து விடாதீர்கள்.! நாள் முழுக்க நாசமாயிடும்.!

“நா இப்ப நான் வெஜ் சாப்பிடுவது இல்லை”: நடிகர் சிம்பு சொன்ன சீக்ரெட் – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 6 views
“நா இப்ப நான் வெஜ் சாப்பிடுவது இல்லை”: நடிகர் சிம்பு சொன்ன சீக்ரெட் – Kumudam

AWS சொல்யூஷன்ஸ் ஆர்கிடெக்ட் தேர்வில் தேர்ச்சி பெறுங்கள் – TN செய்திகள்

  • By admin
  • April 22, 2026
  • 8 views
AWS சொல்யூஷன்ஸ் ஆர்கிடெக்ட் தேர்வில் தேர்ச்சி பெறுங்கள் – TN செய்திகள்

தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 22, 2026
  • 3 views
தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 10 views
திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

  • By admin
  • April 22, 2026
  • 9 views
மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்
.site-info { display: none; }