சாய் சுதர்சன் சதம் வீண்… கோலி அதிரடியால் ஆர்.சி.பி அபார வெற்றி

IPL 2026 RCB vs GT லைவ் கிரிக்கெட் ஸ்கோர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் ஹைலைட்ஸ்: 10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 34-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்

டாஸ் வென்ற பெங்களூரு பவுலிங்

இந்த நிலையில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பவுலிங்கை  தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அதிரடி காட்டிய தொடக்க வீரர் சாய் சுதர்சன் 58 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்சருடன் 100 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, 206 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பெங்களூரு அணி தரப்பில் கோலி அரைசதம் விளாசி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 81 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஆனாலும், அடுத்த வந்த வீரர்கள் உதவியுடன் இலக்கை எட்டிப்பிடித்தது பெங்களூரு. முடிவில் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பெங்களூரு

இரு அணிகளின்  பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, ரசிக் சலாம் தர்

குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), குமார் குஷாக்ரா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாடியா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், மானவ் சுதார்

Thank You

Related Posts

Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!

கோடை விடுமுறை வந்தாச்சு, எங்க டூர் போலாம்னு தேட ஆரம்பிச்சுட்டீங்களா? இப்போதைய டிரெண்ட்படி மக்கள் எங்கே அதிகம் போறாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? ட்ரிப் அட்வைசர் புள்ளிவிவரப்படி  அந்த சூப்பரான இடங்களைப் பார்க்கலாம். பழங்கால ரோமின் மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இதுவும் ஒன்று.…

ஈரான்: "அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடக்காது" – ஈரான் என்ன சொல்கிறது?

இந்திய நேரப்படி, நாளை அதிகாலை அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் முடிவடைகிறது. இன்று பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக உள்ளது. அமெரிக்கா சார்பாகப் பேச்சுவார்த்தையில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மாமியாரை மயக்க என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? இந்த புடவைகள் கொடுத்தால் கிளாசிக்காக இருக்கும்

  • By admin
  • April 25, 2026
  • 6 views
மாமியாரை மயக்க என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? இந்த புடவைகள் கொடுத்தால் கிளாசிக்காக இருக்கும்

காரசாரமான ஊட்டி மலைப்பூண்டு… நல்ல விலை கிடைப்பதால் விசாயிகள் மகிழ்ச்சி ! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 25, 2026
  • 4 views
காரசாரமான ஊட்டி மலைப்பூண்டு… நல்ல விலை கிடைப்பதால் விசாயிகள் மகிழ்ச்சி ! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கவின் நடிக்கும் குடும்ப திரைப்படம்… இயக்குநர் யார் தெரியுமா? – வெளியான அறிவிப்பு  | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 25, 2026
  • 11 views
கவின் நடிக்கும் குடும்ப திரைப்படம்… இயக்குநர் யார் தெரியுமா? – வெளியான அறிவிப்பு  | பொழுதுபோக்கு செய்திகள்

இஸ்லாமிய பெண்கள் மசூதிக்கு தொழுகைக்காக செல்ல தடையில்லை: அகில இந்​திய முஸ்​லிம் தனி​நபர் சட்ட வாரி​யம் – Kumudam

  • By admin
  • April 25, 2026
  • 9 views
இஸ்லாமிய பெண்கள் மசூதிக்கு தொழுகைக்காக செல்ல தடையில்லை: அகில இந்​திய முஸ்​லிம் தனி​நபர் சட்ட வாரி​யம் – Kumudam

“ரசிகர் மோதிகொள்வது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது”- இயக்குநர் | “The clashes among fans caused him distress,” said the director.சரண்|

  • By admin
  • April 25, 2026
  • 11 views
“ரசிகர் மோதிகொள்வது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது”- இயக்குநர் | “The clashes among fans caused him distress,” said the director.சரண்|

சாய் சுதர்சன் சதம் வீண்… கோலி அதிரடியால் ஆர்.சி.பி அபார வெற்றி

  • By admin
  • April 25, 2026
  • 12 views
சாய் சுதர்சன் சதம் வீண்… கோலி அதிரடியால் ஆர்.சி.பி அபார வெற்றி
.site-info { display: none; }