அரியர் கிளியர் பண்ண ‘கோல்டன்’ வாய்ப்பு!! சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அப்டேட்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்ட மாணவர்களுக்கு அரியர் பாடங்களை முடிக்க இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

சென்னை பல்கலை அரியர் தேர்வு
சென்னை பல்கலை அரியர் தேர்வு

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி திட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீண்டநாளாக நிலுவையில் உள்ள அரியர் பாடங்களை முடிக்க, இறுதி வாய்ப்பாக தேர்வுகளில் பங்கேற்க புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் தகவலின்படி, செமஸ்டர் முறையில் இளங்கலை (A18, C19, A19, C20, A20) மற்றும் முதுகலை (A18, C19, A19, C20, A20, C21, A21) பேட்ச்களில் சேர்ந்த மாணவர்கள் பழைய பாடங்களில் தேர்ச்சி பெற இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அரியர் தேர்வுகளை எழுத இரண்டு வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அவை 2025 டிசம்பர் மற்றும் 2026 ஜூன் தேர்வு அமர்வுகள் ஆகும். இந்த இரண்டு அமர்வுகளும் இறுதி வாய்ப்புகளாகக் கருதப்படுகின்றன.

2025 டிசம்பர் நடைபெறவிருந்த தேர்வுகள் 2026 ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளன. இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமா படிப்புகளில் உள்ள மாணவர்கள் மே மாதத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க Institute of Distance Education இணையதளத்தை பயன்படுத்த வேண்டும். இந்த இறுதி வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொல்ல வேண்டும் .

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Thank You

Related Posts

ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க! – Kumudam

ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வேட்டப் போறீங்க! – பருத்திச்சேரி ராஜா ’’ஒரு கிணற்றை சுற்றி பத்து பனை மரம் இருந்தால் கடைசிவரை அந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றாது.  பனைமரம் தண்ணீரை  வற்றவிடாது. அந்த பனை மரம் கழுத்து முறிந்து சாகிறதென்றால்…

தமிழக சட்டமன்ற தேர்தல்: 9 மணி நிலவரப்படி 17.69 சதவிகிதம் வாக்குபதிவு – Kumudam

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் உள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க மாநிலம் முழுவதும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ஏர்கூலர்ல இருந்து பேட் ஸ்மெல் வருதா? இந்த ஒரு பொருளை மட்டும் மாத்துங்க.! செலவே இல்லாமல் சரி செய்யலாம்.! துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி.!

  • By admin
  • April 24, 2026
  • 9 views
ஏர்கூலர்ல இருந்து பேட் ஸ்மெல் வருதா? இந்த ஒரு பொருளை மட்டும் மாத்துங்க.! செலவே இல்லாமல் சரி செய்யலாம்.! துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி.!

வளிமண்டல கீழடு சுழற்சி, தமிழ்நாட்டில் மிதமான மழை வாய்ப்பு : வானிலை மையம்  – Kumudam

  • By admin
  • April 24, 2026
  • 3 views
வளிமண்டல கீழடு சுழற்சி, தமிழ்நாட்டில் மிதமான மழை வாய்ப்பு : வானிலை மையம்  – Kumudam

அரியர் கிளியர் பண்ண ‘கோல்டன்’ வாய்ப்பு!! சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அப்டேட்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 24, 2026
  • 5 views
அரியர் கிளியர் பண்ண ‘கோல்டன்’ வாய்ப்பு!! சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அப்டேட்… | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க! – Kumudam

  • By admin
  • April 24, 2026
  • 8 views
ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க! – Kumudam

Ajith | தமிழகத்தின் முதல் ஓட்டு… 7 மணிக்கு முன்பாகவே வாக்களித்த நடிகர் அஜித்… காரணம் என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 24, 2026
  • 7 views
Ajith | தமிழகத்தின் முதல் ஓட்டு… 7 மணிக்கு முன்பாகவே வாக்களித்த நடிகர் அஜித்… காரணம் என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

வயர்லெஸ் சார்ஜிங்கைப் புரிந்துகொள்வது: இது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதன் நன்மைகள் – TN செய்திகள்

  • By admin
  • April 24, 2026
  • 8 views
வயர்லெஸ் சார்ஜிங்கைப் புரிந்துகொள்வது: இது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதன் நன்மைகள் – TN செய்திகள்
.site-info { display: none; }