“முதல்தலைமுறையினர் வேறு யாருக்கும் வாக்கை செலுத்தி வீணடிக்காமல்…” – வேண்டுகோள் வைத்த எடப்பாடி பழனிசாமி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

முதல் தலைமுறை வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.

செய்தி18
செய்தி18

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முதல்தலைமுறை வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்தச் சூழலில், கட்சியின் தலைவர்கள் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்ட நிலையில், இன்று காணொளிகளை வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், முதல்தலைமுறை வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது; “முதல்முறையாக வாக்களிக்க இருக்கும் முதல் தலைமுறையினர், வரும் 23ஆம் தேதி வாக்கு செலுத்துவதற்கு முன்பு ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். கல்லூரியில் சேர்வதற்கு முன்பு சிந்தித்து சேரும் திறமைமிக்கவர்கள், உங்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கும்போது, அது எவ்வளவு முக்கியம் என்பதை உணரவேண்டும். நீங்கள் தவறானவரை தேர்ந்தெடுத்தால், அது உங்களை மட்டுமின்றி உங்களின் அடுத்த தலைமுறையினரையும் பாதிக்கும்.

திமுகவின் கடந்த ஐந்து வருட ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை சீரழிந்துவிட்டது. மாணவர்கள் இடையே போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. எனவே இரண்டு கட்சிகளையும் சீர்தூக்கிப் பார்த்து எதிர்காலத்தை சிந்தித்து, வாக்களிக்க வேண்டும். திமுகவை விரட்ட வேண்டும் எனும் எண்ணத்தில் இருக்கும் நீங்கள் வேறு யாருக்கும் உங்கள் வாக்கை செலுத்தி வீணடிக்காமல், என்.டி.ஏ. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” இவ்வாறு பேசியுள்ளார்.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

“முதல்தலைமுறையினர் வேறு யாருக்கும் வாக்கை செலுத்தி வீணடிக்காமல்…” – வேண்டுகோள் வைத்த எடப்பாடி பழனிசாமி

Thank You

Related Posts

பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்பாட்டுக்கு தடை : அன்புமணி தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 21, 2026 7:11 PM IST பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்படுத்த அன்புமணி ராமதாஸ் தரப்பினர் பயன்படுத்த சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அன்புமணி vs ராமதாஸ் பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை…

தமிழ்நாட்டில் 13 இடங்களில் சதமடித்த வெயில்! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 21, 2026 11:07 AM IST Weather Update | தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயில் (கோப்பு படம்) தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வெயிலின் தாக்கம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Wednesday Astrology: வேலையில் ராஜயோகம் கிடைக்கணுமா? இந்த பரிகாரங்களைச் செஞ்சா நீங்கதான் அடுத்த பாஸ்!

  • By admin
  • April 21, 2026
  • 5 views
Wednesday Astrology: வேலையில் ராஜயோகம் கிடைக்கணுமா? இந்த பரிகாரங்களைச் செஞ்சா நீங்கதான் அடுத்த பாஸ்!

பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்பாட்டுக்கு தடை : அன்புமணி தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 21, 2026
  • 8 views
பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்பாட்டுக்கு தடை : அன்புமணி தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

BJP Manifesto: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000.. 3 சிலிண்டர் இலவசம்.. கல்விக்கடன் தள்ளுபடி.. பாஜக தேர்தல் அறிக்கை! | Rs 10000 For Every Family 3 Free Gas Cylinders Education Loan Waiver Bjp Manifesto

  • By admin
  • April 21, 2026
  • 7 views
BJP Manifesto: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000.. 3 சிலிண்டர் இலவசம்.. கல்விக்கடன் தள்ளுபடி.. பாஜக தேர்தல் அறிக்கை! | Rs 10000 For Every Family 3 Free Gas Cylinders Education Loan Waiver Bjp Manifesto

“முதல்தலைமுறையினர் வேறு யாருக்கும் வாக்கை செலுத்தி வீணடிக்காமல்…” – வேண்டுகோள் வைத்த எடப்பாடி பழனிசாமி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 21, 2026
  • 8 views
“முதல்தலைமுறையினர் வேறு யாருக்கும் வாக்கை செலுத்தி வீணடிக்காமல்…” – வேண்டுகோள் வைத்த எடப்பாடி பழனிசாமி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

"அதில் ரஹ்மான் சாருக்கு எந்த தயக்கமும் இல்லை!" – ‘கருப்பு’ பற்றி சாய் அபயங்கர்

  • By admin
  • April 21, 2026
  • 11 views
"அதில் ரஹ்மான் சாருக்கு எந்த தயக்கமும் இல்லை!" – ‘கருப்பு’ பற்றி சாய் அபயங்கர்

Free PMP Exam Brain dumps – Pass Fast with Latest Questions – TN News

  • By admin
  • April 21, 2026
  • 10 views
.site-info { display: none; }