Venmathi Venmathiye – Madhavan, Reemma Sen – Minnale – Tamil Songs – Ahatamil

This Tamil song, Venmathi Venmathiye from the movie Minnale is a heart touching song featuring Madhavan and Reemma Sen.

ஆண் : வெண்மதி வெண்மதியே நில்லு

நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு

வானம் தான் உன்னுடைய

இஷ்டம் என்றால்

மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்

ஆண் : உன்னை இன்றோடு நான் மறப்பேனே

நான் மறப்பேனே

உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்

மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்

ஆண் : வெண்மதி வெண்மதியே நில்லு

நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு

வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்

மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்

ஆண் : உன்னை இன்றோடு நான் மறப்பேனே

நான் மறப்பேனே

உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்

மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்

ஆண் : அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது

ஆசையின் மழை

அதில் நனைந்தது

நூறு ஜென்மங்கள்

நினைவினில் இருக்கும்

ஆண் : அது போல் எந்த நாள் வரும்

உயிா் உருகிய அந்த நாள் சுகம்

அதை நினைக்கையில்

ரத்த நாளங்கள் ராத்திாி வெடிக்கும்

ஆண் : ஒரு நிமிஷம் கூட என்னைப் பிாியவில்லை

விவரம் ஏதும் அவள் அறியவில்லை

என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே

மறந்து போ என் மனமே

ஆண் : ஓ ஓ ….வெண்மதி வெண்மதியே நில்லு

நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு

வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்

மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்

ஆண் : உன்னை இன்றோடு நான் மறப்பேனே

நான் மறப்பேனே

உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்

மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்

ஆண் : ஜன்னலின் வழி வந்து விழுந்தது

மின்னலின் ஒளி அதில் தொிந்தது

அழகு தேவதை அதிசய முகமே

ஆ..ஹ ஹா ஹா

ஆண் : தீப்பொறி என இரு விழிகளும்

தீக்குச்சி என எனை உரசிட

கோடிப்பூக்களாய் மலா்ந்தது மனமே

ஆண் : அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே

அளந்து பாா்க்க பல விழி இல்லையே

என இருந்த போதும் அவள் எனதில்லையே

மறந்து போ என் மனமே

Thank You

Related Posts

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை – Kumudam

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் வா வாத்தியார் படம் பல பிரச்னைகளை கடந்த 12ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. நீண்ட வருடங்கள் கழித்து நலனின் படம் ரிலீஸாவதால் பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருக்கிறது. ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திவாலானவர் என அறிவிக்கப்பட்ட…

லண்டன் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அல்வா… கல்தா கொடுத்த தெலுங்கு நடிகை! – பரபரப்பு குற்றச்சாட்டு | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 26, 2026 9:57 PM IST சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த நடிகை, இளைஞர் ஒருவரை நம்பிக்கை மோசடி செய்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் கறந்து கல்தா கொடுத்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? செய்தி18 தெலுங்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

19 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் மிக மோசமான சாதனைக்கு ஆளான டெல்லி கேபிட்டல்ஸ்

  • By admin
  • April 28, 2026
  • 7 views
19 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் மிக மோசமான சாதனைக்கு ஆளான டெல்லி கேபிட்டல்ஸ்

பணம் பிரிப்பதில் தகராறு? பாஜக நிர்வாகிகள் இடையே பயங்கர மோதல்… சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 28, 2026
  • 9 views
பணம் பிரிப்பதில் தகராறு? பாஜக நிர்வாகிகள் இடையே பயங்கர மோதல்… சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Venmathi Venmathiye – Madhavan, Reemma Sen – Minnale – Tamil Songs – Ahatamil

  • By admin
  • April 28, 2026
  • 17 views
Venmathi Venmathiye – Madhavan, Reemma Sen – Minnale – Tamil Songs – Ahatamil

மே 4-ம் தேதி காலை  8 மணிக்கு வாக்கு எண்ணிகை தொடக்கம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு  – Kumudam

  • By admin
  • April 28, 2026
  • 8 views
மே 4-ம் தேதி காலை  8 மணிக்கு வாக்கு எண்ணிகை தொடக்கம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு  – Kumudam

Summer Recipes: வெயில்ல பசங்க ஜில்லுனு இருக்கணுமா? இந்த 3 சிம்பிள் ரெசிபி ட்ரை பண்ணுங்க! | Easy Summer Recipes To Keep Kids Cool And Healthy

  • By admin
  • April 27, 2026
  • 8 views
Summer Recipes: வெயில்ல பசங்க ஜில்லுனு இருக்கணுமா? இந்த 3 சிம்பிள் ரெசிபி ட்ரை பண்ணுங்க! | Easy Summer Recipes To Keep Kids Cool And Healthy

இந்த சீசன் அவ்ளோதானா? தோனிக்கு ஏற்பட்ட காயம் குறித்த தகவலை பகிர்ந்த ஸ்டீபன் பிளமிங்

  • By admin
  • April 27, 2026
  • 10 views
இந்த சீசன் அவ்ளோதானா? தோனிக்கு ஏற்பட்ட காயம் குறித்த தகவலை பகிர்ந்த ஸ்டீபன் பிளமிங்
.site-info { display: none; }