நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை – Kumudam

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் வா வாத்தியார் படம் பல பிரச்னைகளை கடந்த 12ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. நீண்ட வருடங்கள் கழித்து நலனின் படம் ரிலீஸாவதால் பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருக்கிறது. ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர். அந்த தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

அந்த தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் சொத்தாட்சியர் மனுவில் கோரியிருந்தார்.

கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 21.78 கோடி ரூபாயை திரும்ப செலுத்தாமல் இருப்பதால் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள வா வாத்தியார் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடனாக பெற்ற 21.78 கோடி ரூபாயை ஞானவேல் ராஜா செலுத்தும் வரை வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அது மட்டுமின்றி வா வாத்தியார் படத்தை அனைத்து ஓடிடி உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் வெளியிட அனுமதியில்லை எனவும்  சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Thank You

Related Posts

லண்டன் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அல்வா… கல்தா கொடுத்த தெலுங்கு நடிகை! – பரபரப்பு குற்றச்சாட்டு | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 26, 2026 9:57 PM IST சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த நடிகை, இளைஞர் ஒருவரை நம்பிக்கை மோசடி செய்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் கறந்து கல்தா கொடுத்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? செய்தி18 தெலுங்கு…

AR Rahman Hit Songs | Ennai Kaanavillaye Song | Kadhal Desam Tamil Movie | Vineeth | Tabu | Abbas – Ahatamil

ஏஆர் ரஹ்மான் ஹிட் பாடல்கள். காதல் தேசம் தமிழ் திரைப்படத்தின் என்னை காணவில்லையே பாடல். காதல் தேசம் தமிழ் திரைப்படம் அடி. வினீத், அப்பாஸ் மற்றும் தபு, இசை ஏ.ஆர்.ரஹ்மான், கதிர் இயக்கிய மற்றும் கே.டி.குஞ்சுமோன் தயாரித்துள்ளார். காதல் தேசம் படத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

இந்த சீசன் அவ்ளோதானா? தோனிக்கு ஏற்பட்ட காயம் குறித்த தகவலை பகிர்ந்த ஸ்டீபன் பிளமிங்

  • By admin
  • April 27, 2026
  • 8 views
இந்த சீசன் அவ்ளோதானா? தோனிக்கு ஏற்பட்ட காயம் குறித்த தகவலை பகிர்ந்த ஸ்டீபன் பிளமிங்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிய மனு – ஜூன் 8-க்கு ஒத்திவைப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 27, 2026
  • 12 views
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிய மனு – ஜூன் 8-க்கு ஒத்திவைப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 5 views
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை – Kumudam

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைத்ததில் அரசியல் இல்லை: காவல்துறை தகவல் – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 8 views
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைத்ததில் அரசியல் இல்லை: காவல்துறை தகவல் – Kumudam

அவங்க எல்லாரும் என்மேல வச்சிருந்த நம்பிக்கை தான் சூப்பர் ஓவரை வீச காரணம்

  • By admin
  • April 27, 2026
  • 8 views
அவங்க எல்லாரும் என்மேல வச்சிருந்த நம்பிக்கை தான் சூப்பர் ஓவரை வீச காரணம்

பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கம் எதிரொலி.. மானியம் கோரும் தமிழக விவசாயிகள்! – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 9 views
பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கம் எதிரொலி.. மானியம் கோரும் தமிழக விவசாயிகள்! – Kumudam
.site-info { display: none; }