AR Rahman Hit Songs | Ennai Kaanavillaye Song | Kadhal Desam Tamil Movie | Vineeth | Tabu | Abbas – Ahatamil

ஏஆர் ரஹ்மான் ஹிட் பாடல்கள். காதல் தேசம் தமிழ் திரைப்படத்தின் என்னை காணவில்லையே பாடல். காதல் தேசம் தமிழ் திரைப்படம் அடி. வினீத், அப்பாஸ் மற்றும் தபு, இசை ஏ.ஆர்.ரஹ்மான், கதிர் இயக்கிய மற்றும் கே.டி.குஞ்சுமோன் தயாரித்துள்ளார். காதல் தேசம் படத்தில் எஸ்பிபி, ஸ்ரீவித்யா, வடிவேலு, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அன்பே அன்பே…

அன்பே… அன்பே

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…

ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே…அன்பே….

ஆண் : நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
குழு : வா வா…
ஆண் : என் வாசல்தான்…
குழு : வந்தால்…
ஆண் : வாழ்வேனே நான்

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…

ஆண் : ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்

ஆண் : நான் என்று சொன்னாலே
நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே
நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…

ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே…அன்பே….

ஆண் : நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே

ஆண் : மெய்யாக நீ என்னை
விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே
என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…

ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே…அன்பே….

ஆண் : நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
குழு : வா வா…
ஆண் : என் வாசல்தான்…
குழு : வந்தால்…
ஆண் : வாழ்வேனே நான்

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…

Thank You

Related Posts

மலேசியா கார் ரேஸில் அஜித்குமார் கார் பழுது: ரசிகர்கள் அப்செட் – Kumudam

நடிகர் அஜித்குமார் சமீப காலமாக சர்வதேச கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார் துபாயில் நடந்த கார் ரேஸில் அவரது அஜித்குமார் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து சாதித்தது. அதன்பிறகு, போர்ச்சுக்கல் மற்றும் இத்தாலியில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு…

Nethu Lyrics |Nethu Video | தனுஷ் | சந்தோஷ் நாராயணன் கார்த்திக் சுப்பராஜ் – அகதமிழ்

பாடலின் பெயர் : நேத்து ஆல்பத்தின் பெயர் : ஜகமே தந்திரம் பாடல் வரிகள் : தனுஷ் பாடியவர் : தனுஷ் நடிப்பு – தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர். கார்த்திக் சுப்புராஜ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

குழந்தைகளுக்கு தினமும் உருளைக்கிழங்கு கொடுக்கலாமா? | Can we give potatoes to children every day?

  • By admin
  • April 27, 2026
  • 8 views
குழந்தைகளுக்கு தினமும் உருளைக்கிழங்கு கொடுக்கலாமா? | Can we give potatoes to children every day?

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நாங்க இதை செய்ஞ்சிருந்தா அட்லீஸ்ட் போராடியிருக்கலாம்

  • By admin
  • April 27, 2026
  • 3 views
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நாங்க இதை செய்ஞ்சிருந்தா அட்லீஸ்ட் போராடியிருக்கலாம்

AR Rahman Hit Songs | Ennai Kaanavillaye Song | Kadhal Desam Tamil Movie | Vineeth | Tabu | Abbas – Ahatamil

  • By admin
  • April 27, 2026
  • 10 views
AR Rahman Hit Songs | Ennai Kaanavillaye Song | Kadhal Desam Tamil Movie | Vineeth | Tabu | Abbas – Ahatamil

மத்தியப் பிரதேச ஓய்வூதிய போர்ட்டலைப் புரிந்துகொள்வது – TN செய்திகள்

  • By admin
  • April 27, 2026
  • 14 views
மத்தியப் பிரதேச ஓய்வூதிய போர்ட்டலைப் புரிந்துகொள்வது – TN செய்திகள்

இதைவிட மகிழ்ச்சி என்ன வேணும்? சி.எஸ்.கே அணியை வீழ்த்திய பின்னர் – சுப்மன் கில் ஹேப்பி

  • By admin
  • April 27, 2026
  • 6 views
இதைவிட மகிழ்ச்சி என்ன வேணும்? சி.எஸ்.கே அணியை வீழ்த்திய பின்னர் – சுப்மன் கில் ஹேப்பி

விஜய்யின் பேச்சில் முதிர்ச்சியில்லை.. கூட்டணியை நம்பி திமுக உள்ளதா? ஜவாஹிருல்லா கருத்து – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 15 views
விஜய்யின் பேச்சில் முதிர்ச்சியில்லை.. கூட்டணியை நம்பி திமுக உள்ளதா? ஜவாஹிருல்லா கருத்து – Kumudam
.site-info { display: none; }