பாடலின் பெயர் : நேத்து ஆல்பத்தின் பெயர் : ஜகமே தந்திரம் பாடல் வரிகள் : தனுஷ் பாடியவர் : தனுஷ் நடிப்பு – தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர். கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்குகிறார்
ஆண் : நேத்து ஓரக்கண்ணில் நான் உன்ன பாத்தேன்…
ஹே… நேத்து ஜாடை செஞ்சு நீ என்ன பாத்த…
எக்குத்தப்பா மாட்டிக்கிட்டேன் அக்கப்போரில் சிக்கிக்கிட்டேன்…
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி…
பக்கத்துல நீ நடக்க வெக்கத்துல நான் சிரிக்க…
கச்சிதமா நெஞ்சில் ஒட்டிக்கிட்ட…
ஆண் : நேத்து ஓரக்கண்ணில் நான் உன்ன பாத்தேன்…
ஹே… நேத்து ஜாடை செஞ்சு நீ என்ன பாத்த…
இதையும் படியுங்கள் :- உதயம் கண்டேன் – கவிதை
ஆண் : பேபி நீயோ சுவீட்டு…
நானும் கொஞ்சம் க்யூட்டு…
காதல நான் சொல்ல இனி என்ன வழி புள்ள…
ஜில்லாவுக்கே நான் தாரேன் ட்ரீட்டு…
அடி நீ பாக்குற என் கை கோக்குற…
ஹேர் ஆகி போகுதே என் ஹார்ட்டு…
ஆண் : நேத்து ஓரக்கண்ணில் நான் உன்ன பாத்தேன்…
ஹே… நேத்து ஜாடை செஞ்சு நீ என்ன பாத்த…
ஆண் : சுத்தியில்ல யாரும் முத்தம் தர வேணும்…
எப்போவும் நான் தில்லு…
இப்போ வுட்டுரிச்சே அல்லு…
இன்னும் கொஞ்சம் பக்கம் வந்து நில்லு…
ஆண் : தினுசாத்தான் பாக்குற நான் வேர்க்குறேன்…
இதுகூட சொகமாத்தான் இருக்கு…
ஆத்தி… நீயும் இப்போ என் கூட்டுல சேத்தி…
ஏ ஆத்தி… பாத்துருவோம் பத்து பேர பேத்தி…
<<<<இவற்றையும் மிஸ் பண்ணாம படியுங்கள் >>>>>
ஆங்கிலம்
Nethu, Orai Kannil Naan Unnai Paarthen
Hey Nethu, Jaada Senju Nee Ennai Paartha
Yekku Thappa Maattikitten Akkaporil Sikkikitten
Vanjikodi En Konjumkili
Pakkathula Nee Nadakka Vekkamthula Naan Sirikka
கச்சிதம்மா நெஞ்சில் ஒட்டிகிட்ட
Nethu, Orai Kannil Naan Unnai Paarthen
Hey Nethu, Jaada Senju Nee Ennai Paartha
Baby Neeyum Sweetu, Naanum Kunjom Cuteu
Kadhala Naan Solla Ini Ennai Vazhi Pulla
Jillavukke Naan Thaaren Treatu
Adi Nee Paakura En Kai Korkkura
Gerragi Podhe En Heartu
Nethu, Orai Kannil Naan Unnai Paarthen
Hey Nethu, Jaada Senju Nee Ennai Paartha
Suththi Illai Yaarum, Muththam Thara Vehnum
Yeppovum Naan Dhillu Ippo Vutturuche Allu
Innum Kunjom Pakkam Vanthu Nillu
Dhinusathakkura Adhil Naan Verkkuren
Idhu Kooda Sugama Thaan Iruku
ஏய் ஆதி, நீ இப்போ என் கூட்டுல சேர்த்தி
En Aathi, Paathuruvom Paththu Peran Pethi
ஹூ..