மே 1-ல்  வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்..  வைகை ஆற்றில் தூர்வாரும் பணிகள் தீவிரம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைகை வடகரை பகுதியில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்காக பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

+

சித்திரை

சித்திரை திருவிழா – தயாராகும் வடகரை – தூர்வாரப்படும் ஆறு

மதுரையில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றுதான் ஒவ்வொரு ஆண்டும் அனைவராலும் கொண்டாடப்படும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி தினமும் மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றார்.

இந்த நிலையில் இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வருகின்ற மே ஒன்றாம் தேதி சிறப்பாக நடைபெற இருக்கின்றது. அதாவது ஏப்ரல் 27 ஆம் தேதி அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும் அதனை ஒட்டி மே ஒன்றாம் தேதி ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும்.

இதனை அடுத்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைகை வடகரை பகுதியில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்காக பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

அதாவது ஆற்றுப்பகுதி முழுவதும் தண்ணீர் சீராக வருவதற்கு தூர்வாரப்படுகின்றது. ஆகாய செடிகள் மற்றும் தேவையில்லாத செடிகளை அகற்றக் கூடிய பணிகள் நடைபெறுகின்றது அதேபோல் மாற்றுப் பகுதியில் மண்டபம் அமைத்து சுற்றியும் வேலிகள் அமைக்கக்கூடிய பணியும், மண்ணை சமப்படுத்தும் பணிகள் மற்றும் சிமெண்ட் அடிக்கக்கூடிய பணிகள் என்று பல்வேறு பணிகள் ஆனது சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.

கிட்டத்தட்ட 50 சதவீத பணிகள் நிறைவடைந்து இருக்கக்கூடிய நிலையில், இன்னும் நான்கு நாட்களுக்குள் முழுமையாக இந்த பணி முடிந்து கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு தயாராகிவிடும் என்று கூறப்படுகின்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Thank You

Related Posts

விரக்தியின் விளிம்பில் திமுக…புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க முயற்சி… இபிஎஸ் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 25, 2026 9:52 PM IST மிகுந்த கவனத்துடன் பணியாற்றி வெற்றிக்கனியை சிந்தாமல், சிதறாமல் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மிகுந்த விழிப்புடனும், கவனமுடனும் இருக்க வேண்டுமென அதிமுகவினருக்கு அக்கட்சியின்…

75,000 வாக்குச்சாவடிகளில் ஆய்வு: முறைகேடு புகார்கள் உள்ளதா? தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிக்கை! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

அதன்படி, மேற்கு வங்கத்தில் முதற்கட்டத் தேர்தல் நடைபெற்ற அனைத்து 152 சட்டமன்றத் தொகுதிகளிலும், 2026 ஏப்ரல் 24 அன்று, தேர்தல் அதிகாரிகளால், பொதுப் பார்வையாளர்கள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் ஆவணச் சரிபார்ப்பு சுமுகமாக நடத்தப்பட்டது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. IPL-ல் விலகும் வைபவ் சூர்யவன்ஷி? ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?

  • By admin
  • April 26, 2026
  • 6 views
யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. IPL-ல் விலகும் வைபவ் சூர்யவன்ஷி? ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?

மே 1-ல்  வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்..  வைகை ஆற்றில் தூர்வாரும் பணிகள் தீவிரம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

  • By admin
  • April 26, 2026
  • 11 views
மே 1-ல்  வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்..  வைகை ஆற்றில் தூர்வாரும் பணிகள் தீவிரம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

AI தொழில்நுட்பம் ஆபாச வீடியோ, போட்டோக்கள் :பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா வேதனை – Kumudam

  • By admin
  • April 26, 2026
  • 4 views
AI தொழில்நுட்பம் ஆபாச வீடியோ, போட்டோக்கள் :பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா வேதனை – Kumudam

கர்நாடகாஒன்: குடிமக்கள் சேவைகளை நெறிப்படுத்துதல் – TN செய்திகள்

  • By admin
  • April 26, 2026
  • 10 views
கர்நாடகாஒன்: குடிமக்கள் சேவைகளை நெறிப்படுத்துதல் – TN செய்திகள்

Weekly Horoscope: வார ராசி பலன் 26.4.26 முதல் 2.5.26 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar | vaara rasipalan for the period of April 26th to May 2nd

  • By admin
  • April 26, 2026
  • 11 views
Weekly Horoscope: வார ராசி பலன் 26.4.26 முதல் 2.5.26 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar | vaara rasipalan for the period of April 26th to May 2nd

ஃபிட்னஸ் சோதனை வெற்றி… ஆனாலும் தயக்கம் காட்டும் தோனி; குஜராத்துக்கு எதிராக களமிறங்குவாரா?

  • By admin
  • April 26, 2026
  • 12 views
ஃபிட்னஸ் சோதனை வெற்றி… ஆனாலும் தயக்கம் காட்டும் தோனி; குஜராத்துக்கு எதிராக களமிறங்குவாரா?
.site-info { display: none; }