மே 1-ல் வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்.. வைகை ஆற்றில் தூர்வாரும் பணிகள் தீவிரம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 26, 2026 11:52 AM IST கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைகை வடகரை பகுதியில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்காக பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. + சித்திரை திருவிழா – தயாராகும் வடகரை – தூர்வாரப்படும்…