தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை  – Kumudam

தமிழகம் முழுவதும் சுமார் 1,689-க்கும் மேற்பட்ட தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.சென்னை மண்டலம்: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் சுமார் 470-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம்: திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 215-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் செயல்படுகின்றன.

சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குடிநீர் கேன்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இப்படி விநியோகம் செய்யப்படும் குடிநீர் கேன்கள் சில தரமற்றவையாக இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், ‘குடிநீர் கேன்களில் நிறுவனத்தின் பெயர், காலாவதி தேதி குறிப்பிட வேண்டும். குடிநீர் கேன்களை 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக்கூடாது. பலமுறை பயன்படுத்திய பழைய கேன்களில் தண்ணீரை விற்பனை செய்யக்கூடாது.

குடிநீர் கேன்களை நேரடியாக வெயிலில் படும்படி வைக்க கூடாது. விதிகளை மீறும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்’. தரமற்ற குடிநீர் கேன்களை விற்பனை செய்தால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும். கேன் குடிநீரின் தரத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

Thank You

Related Posts

பணம் பிரிப்பதில் தகராறு? பாஜக நிர்வாகிகள் இடையே பயங்கர மோதல்… சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 27, 2026 10:21 PM IST சிதம்பரத்தில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பூத் செலவிற்காக கொடுக்கப்பட்ட பணத்தை பிரித்துக் கொள்வதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், மாறி மாறி தாக்கிக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி…

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிய மனு – ஜூன் 8-க்கு ஒத்திவைப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 27, 2026 6:31 PM IST விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 25 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் உயர்நீதிமன்றம் மதுரை கிளை விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை  – Kumudam

  • By admin
  • April 28, 2026
  • 2 views
தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை  – Kumudam

19 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் மிக மோசமான சாதனைக்கு ஆளான டெல்லி கேபிட்டல்ஸ்

  • By admin
  • April 28, 2026
  • 7 views
19 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் மிக மோசமான சாதனைக்கு ஆளான டெல்லி கேபிட்டல்ஸ்

பணம் பிரிப்பதில் தகராறு? பாஜக நிர்வாகிகள் இடையே பயங்கர மோதல்… சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 28, 2026
  • 9 views
பணம் பிரிப்பதில் தகராறு? பாஜக நிர்வாகிகள் இடையே பயங்கர மோதல்… சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Venmathi Venmathiye – Madhavan, Reemma Sen – Minnale – Tamil Songs – Ahatamil

  • By admin
  • April 28, 2026
  • 18 views
Venmathi Venmathiye – Madhavan, Reemma Sen – Minnale – Tamil Songs – Ahatamil

மே 4-ம் தேதி காலை  8 மணிக்கு வாக்கு எண்ணிகை தொடக்கம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு  – Kumudam

  • By admin
  • April 28, 2026
  • 9 views
மே 4-ம் தேதி காலை  8 மணிக்கு வாக்கு எண்ணிகை தொடக்கம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு  – Kumudam

Summer Recipes: வெயில்ல பசங்க ஜில்லுனு இருக்கணுமா? இந்த 3 சிம்பிள் ரெசிபி ட்ரை பண்ணுங்க! | Easy Summer Recipes To Keep Kids Cool And Healthy

  • By admin
  • April 27, 2026
  • 8 views
Summer Recipes: வெயில்ல பசங்க ஜில்லுனு இருக்கணுமா? இந்த 3 சிம்பிள் ரெசிபி ட்ரை பண்ணுங்க! | Easy Summer Recipes To Keep Kids Cool And Healthy
.site-info { display: none; }