“அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை” – சென்னை உயர் நீதிமன்றம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 28, 2026 2:38 PM IST சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் நேரு மீது நேரடி வழக்குப்பதிவு உத்தரவு இல்லை, நியமன முறைகேடு வழக்கில் விசாரணை கோடை விடுமுறைக்கு பின் ஜூன் நான்காம் வாரத்துக்கு தள்ளி வைப்பு கே.என்.நேரு நகராட்சி…