லிப்ட்டில் விஜய் ப்ளோருக்கு போன அந்த நடிகை, பனையூர் வீட்டில் நடந்த சண்டை, கையும் களவுமாக நடிகையை சிறை பிடித்த சங்கீதா, மீண்டு வந்தது எப்படி? – Kumudam
இது குறித்து விஜய் குடும்ப நெருங்கிய உறவினர் ஒருவரிடம் பேசினோம்: சங்கீதாவை விஜய் திருமணம் செய்த பிறகு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். 2020 பிறகு விஜய், சங்கீதா உறவில் விரிசல் ஏற்பட்டது. முன்று எழுத்து நடிகையுடன் விஜய் ரகசிய உறவில் இருந்தது…