லிப்ட்டில் விஜய் ப்ளோருக்கு போன அந்த நடிகை, பனையூர் வீட்டில் நடந்த சண்டை, கையும் களவுமாக நடிகையை சிறை பிடித்த சங்கீதா, மீண்டு வந்தது எப்படி?  – Kumudam


இது குறித்து விஜய் குடும்ப நெருங்கிய உறவினர் ஒருவரிடம் பேசினோம்: சங்கீதாவை விஜய் திருமணம் செய்த பிறகு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். 2020 பிறகு விஜய், சங்கீதா உறவில் விரிசல் ஏற்பட்டது. முன்று எழுத்து நடிகையுடன் விஜய் ரகசிய உறவில் இருந்தது சங்கீதாவிற்கு தெரிய வந்தது.

பனையூர் வீட்டிற்கு விஜய் மாறிய பிறகு. விஜய் ஒரு மாடியிலும், சங்கீதா ஒரு மாடியிலும் தனிதனியாக இருந்து வருகிறார்கள். சமையல் கூட தனிதனியே தான் சமைத்து சாப்பிடு வருகிறார்கள். உறவினர் சுப காரியங்களுக்கு துக்க நிகழ்ச்சிக்கு கூட ஒன்றாக செல்வது கிடையாது. இருவரும் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது.

அந்த நடிகையுடன் விஜய் நெருக்கமா இருப்பது சங்கீதாவுக்கு மிகவும் மனவருத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் ஒரு நாள் பனையூர் வீட்டுல லிப்ட்ல விஜய் ப்ளோருக்கு அந்த நடிகை போறதை சங்கீதா பார்த்துவிட்டார். உடனே அவரும் விஜய் இருக்கும் ப்ளோருக்கு சென்ற அந்த நடிகையுடன் சங்கீதா சண்டை போட்டார். இந்த விஷயம் தெரிஞ்சு.  பெருளாளர் வெங்கட்ராமன் விஜய் பிரண்ட் விஷ்ணு ரெட்டியும்தான் அன்னைக்கு வீட்டுக்கு வந்து சங்கீதாவை  சமாதானப் படுத்துனாங்க. அப்புறம் அந்த நடிகையை பத்திரமா அங்கிருந்து அனுப்பி வைச்சாங்க” .

சங்கீதாவின் செலவுகளை தவெக பொருளாளர் வெங்கட்ராமன் கவனித்து வருகிறார். மும்பை வக்கீல்கள் மூலம் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப சங்கீதா ஒருவருடத்திற்கு முன்பே முடிவு செய்தார். அப்போது பொருளாளர் வெங்கட்ராமன் சங்கீதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். ஆனால் அந்த சமாதான பேச்சுவார்த்தை நீண்டநாள் நீடிக்கவில்லை. கடந்த டிசம்பர் மாதம் சங்கீதா விஜயுடன் விவகாரத்து கோரி மனுதாக்கல் செய்து இருந்தார்.

மனுதாக்கல் செய்த விஷயம் விஜய்க்கு தெரிய வர, சங்கீதாவிடம் வெங்கட்ராமன் செட்டில்மெண்ட் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சங்கீதா தரப்பு ரூ.100 கோடி கேட்டுள்ளார். ஆனால் விஜய் தரப்பில் 25 கோடி ரூபாய் மட்டும் தருவதாக சொல்லி இருந்தார். ஆனால் அதனை சங்கீதா ஏற்று கொள்ளவில்லை.

தேர்தல் நேரத்தில் தனக்கு நெருக்கடி தர திமுக பின்னணியில் இருந்து சங்கீதாவை இயக்குவதாக விஜய் நினைக்கிறார். முதல்வர் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களுடன்  சங்கீதாவிற்கு நல்ல நட்புறவு உண்டு. விஜய் கட்சி தொடங்க முடிவு செய்த போதே சங்கீதா மூலம் விஜய்க்கு அந்த தரப்பு அழுத்தம் கொடுத்து பார்த்தது.

ஆனால் சங்கீதா சொன்னதை விஜய் கேட்காமல் கட்சி தொடங்கினார். தற்போது திமுக சங்கீதாவின் பின்னால் இருந்து விஜய்க்கு எதிராக இயக்கி வருகிறது. மீடியா முன்பு சங்கீதாவை பேச வைத்து தனக்கு நெருக்கடி கொடுக்க திமுக போட்ட ப்ளானை தெரிந்து கொண்டு, விஜய் தரப்பு விவகாரத்து செய்தியை மீடியாக்களில் கசிய விட்டு இருக்கிறது.

தனது விவகாரத்து தொடர்பாக பொதுவெளியில் சங்கீதா எதுவும் பேசக்கூடாது.  நடிகையை தொடர்புப்படுத்தி  செய்தியும் வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் தடை வாங்கவும் விஜய் தரப்பு முடிவு செய்துள்ளது. இந்த தடை கிடைத்துவிட்டால் விஜய் தரப்புக்கு தேர்தல் நேரத்தில் நெருக்கடி இருக்காது என நம்புகிறது.



Thank You

Related Posts

ஈரான், அமெரிக்கா 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் அடுத்த வாரம் நடக்கிறது ? – Kumudam

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதையடுத்து, ஏப். 7 அன்று இருதரப்புக்கும் இடையே 2 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் கொண்டு வரப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்…

அளவுக்கு அதிகமாக வயாகரா மாத்திரை சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு? – Kumudam

நாக்பூரைச் சேர்ந்த ரோகித் லால் (29), புது டெல்லியில் உள்ள இந்தியத் தரக் கவுன்சிலில் பணியாற்றி வந்தார். குருகிராமில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வந்த இவர், நேற்று காலை தனது அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருடன் வழக்கமாக வேலைக்குச் செல்லும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

காற்றில் கலக்கும் பிளாஸ்டிக்.. முந்தைய கணிப்புகளை உடைக்கும் புதிய ஆய்வு முடிவுகள்! | Shocking Study Land Releases 20x More Microplastics Into Air Than Oceans

  • By admin
  • April 27, 2026
  • 14 views
காற்றில் கலக்கும் பிளாஸ்டிக்.. முந்தைய கணிப்புகளை உடைக்கும் புதிய ஆய்வு முடிவுகள்! | Shocking Study Land Releases 20x More Microplastics Into Air Than Oceans

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – Kumudam

மலேசியா கார் ரேஸில் அஜித்குமார் கார் பழுது: ரசிகர்கள் அப்செட் – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 3 views
மலேசியா கார் ரேஸில் அஜித்குமார் கார் பழுது: ரசிகர்கள் அப்செட் – Kumudam

ஈரான், அமெரிக்கா 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் அடுத்த வாரம் நடக்கிறது ? – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 11 views
ஈரான், அமெரிக்கா 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் அடுத்த வாரம் நடக்கிறது ? – Kumudam

மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா – Kumudam

  • By admin
  • April 26, 2026
  • 5 views
மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா – Kumudam

சென்னை டூ திருச்சி வெறும் 2 மணி நேரம் தான்.. ஜெட் வேகத்தில் புல்லட் ரயில்.. சூப்பர் அப்டேட்!

  • By admin
  • April 26, 2026
  • 9 views
சென்னை டூ திருச்சி வெறும் 2 மணி நேரம் தான்.. ஜெட் வேகத்தில் புல்லட் ரயில்.. சூப்பர் அப்டேட்!
.site-info { display: none; }