வேட்பாளருக்கு புது நெருக்கடி: 8 நாள் இருந்தாலும் வேட்புமனுத் தாக்கலுக்கு 4 நாட்கள் மட்டும் தான் – Kumudam
தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்பட 5 மாநில தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள்…