மேயாத மான் படத்தில் ஹீரோ – ஹீரோயினாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!
Meyaadha Maan: ‘மேயாத மான்’ திரைப்படத்தில், ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடிக்க இருந்த நட்சத்திரங்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், காதல், நட்பு கலந்த கலவையாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் “மேயாத…