உங்க டீமே எனக்கு வேணாம்.. டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இருந்து வெளியேறிய கெவின் பீட்டர்சன் – என்ன காரணம்?
இந்தியாவில் இந்த ஆண்டு 2026-ஆம் ஆண்டிற்கான 19-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் மார்ச் 28-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது தங்களது சொந்த மைதானமான…