உங்க டீமே எனக்கு வேணாம்.. டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இருந்து வெளியேறிய கெவின் பீட்டர்சன் – என்ன காரணம்?

இந்தியாவில் இந்த ஆண்டு 2026-ஆம் ஆண்டிற்கான 19-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் மார்ச் 28-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது தங்களது சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் சன் ரைசர்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி அணியில் இருந்து விலகிய கெவின் பீட்டர்சன் :

அதோடு இந்த ஆண்டு மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது பத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தங்களது சொந்த மைதானங்களில் முன்கூட்டியே முகாமிட்டு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஒரு சில வீரர்கள் இந்த தொடரில் இருந்து விலகி வரும் வேளையில் முக்கிய நிர்வாகிகள் சிலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஆண்டு டெல்லி அணியின் ஆலோசகராக செயல்பட்ட இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் தற்போது தனது மென்டார் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் வந்ததால் சி.எஸ்.கே அணியின் இந்த பிரச்சனை தீரும் – பியூஷ் சாவ்லா கருத்து

இந்த 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கான ஆலோசகராக செயல்பட மாட்டேன். இந்த பதவியிலிருந்து விலகுகிறேன். அதற்கு காரணம் யாதெனில் : ஆலோசராக செயல்பட போதிய கால அவகாசம் வழங்காததால் இந்த முடிவினை எடுத்துள்ளேன். அதேவேளையில் இந்த ஐபிஎல் தொடரில் போட்டியின் வர்ணனையாளராக செயல்படுவேன் என்றும் பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.

பதவி உங்க டீமே எனக்கு வேணாம்.. டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இருந்து வெளியேறிய கெவின் பீட்டர்சன் – என்ன காரணம்? முதலில் தோன்றியது கிரிக் தமிழ்.

Thank You

Related Posts

கப்ல அவங்க பேரை எழுதுங்கப்பா.. பஞ்சாப் கிங்ஸ் அணி செய்த முரட்டு சம்பவம்

– விளம்பரம் – இந்தியாவில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 35 ஆவது லீக் போட்டியானது இன்று டெல்லி…

இப்படி நடந்தா எவ்ளோ ரன்ஸ் அடிச்சாலும் தோக்க வேண்டியது தான்.. வருத்தத்தை வெளிப்டுத்திய – அக்சர் படேல்

டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 35 ஆவது போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

கப்ல அவங்க பேரை எழுதுங்கப்பா.. பஞ்சாப் கிங்ஸ் அணி செய்த முரட்டு சம்பவம்

  • By admin
  • April 26, 2026
  • 5 views
கப்ல அவங்க பேரை எழுதுங்கப்பா.. பஞ்சாப் கிங்ஸ் அணி செய்த முரட்டு சம்பவம்

LONER- அதிகாரப்பூர்வ வீடியோ பாடல் | அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் | அடிக்ரிஸ் – அஹதமிழ்

  • By admin
  • April 26, 2026
  • 12 views
LONER- அதிகாரப்பூர்வ வீடியோ பாடல் | அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் | அடிக்ரிஸ் – அஹதமிழ்

கர்நாடகாவின் சகலா: பொது சேவைகளை புரட்சிகரமாக்குகிறது – TN செய்திகள்

  • By admin
  • April 26, 2026
  • 4 views
கர்நாடகாவின் சகலா: பொது சேவைகளை புரட்சிகரமாக்குகிறது – TN செய்திகள்

இப்படி நடந்தா எவ்ளோ ரன்ஸ் அடிச்சாலும் தோக்க வேண்டியது தான்.. வருத்தத்தை வெளிப்டுத்திய – அக்சர் படேல்

  • By admin
  • April 25, 2026
  • 5 views
இப்படி நடந்தா எவ்ளோ ரன்ஸ் அடிச்சாலும் தோக்க வேண்டியது தான்.. வருத்தத்தை வெளிப்டுத்திய – அக்சர் படேல்

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே – 3 – Kumudam

  • By admin
  • April 25, 2026
  • 13 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே – 3 – Kumudam

ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

  • By admin
  • April 25, 2026
  • 8 views
ஏசி, ஃபேன் இல்லாமல்.. அனல் பறக்கும் வெயிலிலும் இயற்கையாகவே வீட்டை குளு குளுவென வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!
.site-info { display: none; }