சென்னை மாவட்டத்தில் 28,30,936 வாக்காளர்கள்: பெரிய தொகுதி பெரம்பூர் , சின்ன தொகுதி துறைமுகம் – Kumudam
“இறுதி வாக்காளர் பட்டியல்” சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்; இந்திய தேர்தல் ஆணைய உத்திரவின் படி சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 01.01.2026.ஆம் தேதியை தகுதி நாளாக…