ஏப்ரல் 18- முதல் விடுமுறை, ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு : பள்ளிக்கல்வித்துறை திட்டம் – Kumudam
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் பொதுத் தேர்வு எழுதி வருகிறார்கள். பிளஸ் 2 தேர்வு 26-ந் தேதியுடன் முடிகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முடிவடைகிறது. சுமார் 17 லட்சம் மாணவ மாணவிகள் பொது…