ஏப்ரல் 18- முதல் விடுமுறை,  ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு : பள்ளிக்கல்வித்துறை திட்டம்  – Kumudam

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் பொதுத் தேர்வு எழுதி வருகிறார்கள். பிளஸ் 2 தேர்வு 26-ந் தேதியுடன் முடிகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முடிவடைகிறது. சுமார் 17 லட்சம் மாணவ மாணவிகள் பொது தேர்வினை எழுதி முடிக்கிறார்கள்.

இந்த தேர்வுகள் முடிந்த பின்னால்,  1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறுகிறது. அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி களில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ந் தேதி ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி 16-ந் தேதி முடிவடைய உள்ளது.

அதேபோல 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி தேர்வுகள் முடிக்க திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 17-ந் தேதி முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் 4-ம் தேதி பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என்று பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் அதற்கு முன்னதாக மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தி விடுமுறை விடப்படுகிறது.பள்ளிக்கூடங்கள், வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்படுவதால் அதற்கான பணிகளை செய்ய வேண்டியுள்ளது. தேர்தல் பணிகள் நடைபெற இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் கோடை விடுமுறை மாணவர்களுக்கு 48 நாட்கள் கிடைக்க உள்ளது குறிப்பிடதக்கது.

Thank You

Related Posts

மே 1-ல்  வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்..  வைகை ஆற்றில் தூர்வாரும் பணிகள் தீவிரம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 26, 2026 11:52 AM IST கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைகை வடகரை பகுதியில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்காக பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. + சித்திரை திருவிழா – தயாராகும் வடகரை – தூர்வாரப்படும்…

விரக்தியின் விளிம்பில் திமுக…புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க முயற்சி… இபிஎஸ் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 25, 2026 9:52 PM IST மிகுந்த கவனத்துடன் பணியாற்றி வெற்றிக்கனியை சிந்தாமல், சிதறாமல் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மிகுந்த விழிப்புடனும், கவனமுடனும் இருக்க வேண்டுமென அதிமுகவினருக்கு அக்கட்சியின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. IPL-ல் விலகும் வைபவ் சூர்யவன்ஷி? ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?

  • By admin
  • April 26, 2026
  • 8 views
யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. IPL-ல் விலகும் வைபவ் சூர்யவன்ஷி? ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?

மே 1-ல்  வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்..  வைகை ஆற்றில் தூர்வாரும் பணிகள் தீவிரம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

  • By admin
  • April 26, 2026
  • 11 views
மே 1-ல்  வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்..  வைகை ஆற்றில் தூர்வாரும் பணிகள் தீவிரம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

AI தொழில்நுட்பம் ஆபாச வீடியோ, போட்டோக்கள் :பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா வேதனை – Kumudam

  • By admin
  • April 26, 2026
  • 5 views
AI தொழில்நுட்பம் ஆபாச வீடியோ, போட்டோக்கள் :பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா வேதனை – Kumudam

கர்நாடகாஒன்: குடிமக்கள் சேவைகளை நெறிப்படுத்துதல் – TN செய்திகள்

  • By admin
  • April 26, 2026
  • 11 views
கர்நாடகாஒன்: குடிமக்கள் சேவைகளை நெறிப்படுத்துதல் – TN செய்திகள்

Weekly Horoscope: வார ராசி பலன் 26.4.26 முதல் 2.5.26 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar | vaara rasipalan for the period of April 26th to May 2nd

  • By admin
  • April 26, 2026
  • 12 views
Weekly Horoscope: வார ராசி பலன் 26.4.26 முதல் 2.5.26 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar | vaara rasipalan for the period of April 26th to May 2nd

ஃபிட்னஸ் சோதனை வெற்றி… ஆனாலும் தயக்கம் காட்டும் தோனி; குஜராத்துக்கு எதிராக களமிறங்குவாரா?

  • By admin
  • April 26, 2026
  • 13 views
ஃபிட்னஸ் சோதனை வெற்றி… ஆனாலும் தயக்கம் காட்டும் தோனி; குஜராத்துக்கு எதிராக களமிறங்குவாரா?
.site-info { display: none; }