Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!
கோடை விடுமுறை வந்தாச்சு, எங்க டூர் போலாம்னு தேட ஆரம்பிச்சுட்டீங்களா? இப்போதைய டிரெண்ட்படி மக்கள் எங்கே அதிகம் போறாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? ட்ரிப் அட்வைசர் புள்ளிவிவரப்படி அந்த சூப்பரான இடங்களைப் பார்க்கலாம். பழங்கால ரோமின் மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இதுவும் ஒன்று.…