தனுஷின் ‘கர’ முதல் சிங்கிள் அவுட்! "வாய ஏ கரசாமி…" மிரட்டலான குரலில் அதிரடி பாடல்; வைரலாகும் வீடியோ! Watch Here
Dhanush Kara Movie First Single Vaaya Ey Karasaami: தனுஷ் மற்றும் ‘போர் தொழில்’ புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவாகியுள்ள ‘கர’ (Kara) திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இணையத்தை அதிரவைத்து வருகிறது. Dhanush Kara Movie…