ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வெட்டப் போறீங்க! – Kumudam
ஏங்க கொஞ்சம் நில்லுங்க… பனைமரத்தையா வேட்டப் போறீங்க! – பருத்திச்சேரி ராஜா ’’ஒரு கிணற்றை சுற்றி பத்து பனை மரம் இருந்தால் கடைசிவரை அந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றாது. பனைமரம் தண்ணீரை வற்றவிடாது. அந்த பனை மரம் கழுத்து முறிந்து சாகிறதென்றால்…