இஸ்ரேல்-ஈரான் போர் எதிரொலி, நாமக்கலில் 2 கோடி முட்டைகள் தேக்கம் : வியாபாரிகள் குமுறல் – Kumudam
நாமக்கல் மண்டலத்தில் 1,200-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு தினசரி 6 கோடிக்கும் மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதே போன்று சுமார் 1 கோடி முட்டைகள்…