இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைத்ததில் அரசியல் இல்லை: காவல்துறை தகவல் – Kumudam
நேற்றைய தினம் இ சி ஆர் சாலையில் உள்ள காரசாரம் என்ற உணவகத்திற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உணவருந்து சென்றார். அப்போது அவரது காலை உணவகத்தின் அருகே நிறுத்தி இருந்தார். உணவு அருந்துவிட்டு ஜேம்ஸ் வசந்தன் கார் எடுக்க வந்த போது…