Theatre and OTT Releases : சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் கர… இந்த வார தியேட்டர் & OTT வெளியீடுகள் ஃபுல் லிஸ்ட் இதோ | Kara To The Kerala Story 2 This Week Theatre And Ott Release Movies
மற்றொரு எளிய விருப்பம் இத்தாலியில் நடக்கும் ஒரு பிரம்மாண்ட திருமண விழாவின் நடுவே ஒரு கொலை நடக்கிறது. சஸ்பென்ஸ் மற்றும் மர்மம் நிறைந்த இந்த கதை பல திருப்பங்களுடன் பயணிக்கிறது. மே 1 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம். ஆஸ்டரிக்ஸ்…