மின்வேலியில் சிக்கி வயதான தம்பதி பலி… முன்விரோதத்தால் திட்டமிட்டு கொலையா…? மர்மம் விலகுமா…? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 29, 2026 4:44 PM IST காஞ்சிபுரம் அருகே உள்ள விஷார் கிராமத்தில் மின் வேலியில் சிக்கி வயதான தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியப்பன் – ராணி காஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் வைத்த மின்…