குஜராத் அணிக்கெதிரான போட்டியிலும் ரோஹித் இல்லை.. அவருக்கு பதிலாக அறிமுகமான

ரோஹித் சர்மா

– விளம்பரம் –

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா ஆர்.சி.பி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது காயமடைந்தார். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கடைசியாக நடைபெற்ற போட்டியில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 30-ஆவது லீக் போட்டியானது நடைபெற்று வருகிறது.

ரோஹித் சர்மாவுக்கு பதில் புதியவீரர் அறிமுகம் :

இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிவரும் வேளையில் இன்றைய போட்டியில் மீண்டும் ரோகித் சர்மாவிற்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் சர்மாவின் காயம் இன்னும் குணமடையாததால் அவருக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

– விளம்பரம் –

இதன் காரணமாக அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் விளையாடப்போகும் வீரர் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில் இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.

கடந்த போட்டியில் ரிக்கல்டன் துவக்க வீரராக டி காக்குடன் இணைந்து விளையாடி இருந்தார். ஆனால் இன்றைய போட்டியின் போது அவர் அணியில் இடம் பிடிக்கவில்லை. இதன் காரணமாக 22 வயதான விதர்பா அணியை சேர்ந்த இளம் வலதுகை துவக்க ஆட்டக்காரரான டேனிஷ் மலேவர் என்கிற வீரருக்கு துவக்க வீரராக அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி இந்த போட்டியில் களமிறங்கிய அவர் ரபடாவிற்கு எதிராக 4 பந்துகளை மட்டுமே சந்தித்து 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் சாதனையை முறியடித்த – பஞ்சாப் கிங்ஸ்

அதனை தொடர்ந்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் முதல் 5 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் வேளையில் இன்றைய குஜராத் அணிக்கெதிரான போட்டியில் அவர்கள் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Thank You

Related Posts

மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

Rahu Ketu Peyarchi 2026 Predictions for all 12 Zodiac Signs: 2026-ம் ஆண்டு நிகழப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் பலன்கள், ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பரிகாரங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். ஜோதிடத்தில் நிழல்…

Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

பழங்கால வரலாறு, கண்ணை கவரும் தீவுகள், உயிரோட்டமான கலாச்சாரம்னு எல்லாம் கலந்த ஒரு கலவைதான் கிரீஸ். ஏதென்ஸின் வரலாற்று சின்னங்கள்ல இருந்து சான்டோரினியின் சன்செட், மைக்கோனோஸின் நைட் லைஃப் வரைக்கும் மறக்க முடியாத அனுபவங்களை கொடுக்கும். வரலாறு, புராணம், பிரமிக்க வைக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

குஜராத் அணிக்கெதிரான போட்டியிலும் ரோஹித் இல்லை.. அவருக்கு பதிலாக அறிமுகமான

  • By admin
  • April 21, 2026
  • 2 views
குஜராத் அணிக்கெதிரான போட்டியிலும் ரோஹித் இல்லை.. அவருக்கு பதிலாக அறிமுகமான

75 ஆயிரம் பேர் பங்கேற்ற திமுக பாக முகவர்கள் கூட்டம்; எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 21, 2026
  • 5 views
75 ஆயிரம் பேர் பங்கேற்ற திமுக பாக முகவர்கள் கூட்டம்; எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

மலையாள நடிகர் திலீப் விடுதலை : போலீசில் சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் பாதிக்கப்பட்ட நடிகை வேதனை  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 6 views
மலையாள நடிகர் திலீப் விடுதலை : போலீசில் சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் பாதிக்கப்பட்ட நடிகை வேதனை  – Kumudam

Latest CCSP Exam Questions and Answers – Study Online and Pass with Confidence – TN News

  • By admin
  • April 20, 2026
  • 7 views

மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

  • By admin
  • April 20, 2026
  • 5 views
மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 7 views
மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam
.site-info { display: none; }