’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

சென்னை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் இடையில் செய்தியாளர்களை சந்தித்தார்.  கேள்வி : உங்களை தொடர்ந்து துணை முதல்வர் விமர்சித்து வருகிறாரே..?

இபிஎஸ் : அவருக்கு பேசுவதற்கு வேறு ஒன்றும் இல்லை, அரசியல் ரீதியாகப் பேசினால் பதில் சொல்லலாம். திட்டமிட்டு தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் அதற்கு தகுந்த பதிலடி நாங்களும் கொடுப்போம்.

கேள்வி : திமுக கோட்டை சென்னை என்று சொல்கிறார்கள், இதில் அதிமுக வெற்றி பெறுமா..?

பதில் : நீங்களும்,அவர்களும் தான் அப்படி சொல்கிறீர்கள். இனி சென்னை அதிமுகவின் கோட்டையாக மாறும்…

கேள்வி: தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றியதற்கு சி.எம். எதிர்ப்பு தெரிவிக்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் கூட தலைமை செயலாளரோ ,டிஜிபியோ மாற்றப்படவில்லை என்று விமர்சித்து இருக்கிறார்..?

இபிஎஸ் : ஏன்… 5 ஆண்டுகள் காவடி தூக்கிக்கொண்டு இருந்தார்கள், அவர்களே இருக்க வேண்டுமா..? .அவர்கள் அதிகாரிகளை நம்பித் தான் இருக்கிறார்கள், மக்களை நம்பி இல்லை. நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் விரும்புகிறார்கள். அந்த அடிப்படையில் மாற்றுகிறார்கள். அதில் இவர்களுக்கு என்ன கஷ்டம்.? யார் வந்தால் இவர்களுக்கு என்ன..?

நமக்கு மக்கள் தான் முக்கியம். மக்கள் தான் ஓட்டு போடுகிறார்கள். அதன் அடிப்படையில் யார் அதிகாரிகள் என்று அதிமுக பார்ப்பது இல்லை. திமுக ஆட்சியில் இருந்தது அந்த அதிகாரிகள் தானே? அவர்கள் திமுக அரசுக்கு கூஜா தூக்கிக்கொண்டு இருந்தார்கள். மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் எதிர்ப்பு தேர்தல் அதிகாரிகளுக்கு போய் இருக்கிறது. அந்த அடிப்படையில் நடுநிலையோடு தேர்தல் நடத்த வேண்டும் என நினைத்து தான் இந்த மாற்றம் நடந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

Thank You

Related Posts

Latest CompTIA Security+ SY0-701 Exam Questions and Answers – Study Online – TN News

NEW QUESTION 1 – (Exam Topic 1) A security analyst needs to implement an MDM solution for BYOD users that will allow the company to retain control over company emails…

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

இன்று காலை சென்னை சென்ட்ரல் – தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். அப்போது, அரசின் நலத்திடங்கள் குறித்து பயணிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு ஆதரவு தருமாறு மெட்ரோ பயணிகளிடம் வாக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 17 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

  • By admin
  • April 20, 2026
  • 7 views
‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

  • By admin
  • April 20, 2026
  • 7 views
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

Candid Football Conversations #1406 FIFA உலகக் கோப்பை 2026 ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் இந்தியாவில் விற்கப்படவில்லை!

  • By admin
  • April 20, 2026
  • 9 views
Candid Football Conversations #1406 FIFA உலகக் கோப்பை 2026 ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் இந்தியாவில் விற்கப்படவில்லை!
.site-info { display: none; }