நாளை முதல் குளிர் வாடி வதைக்கும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை – Kumudam
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை டிச.21 முதல் 24-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குமரிக்கடல் மற்றும்…