வீரேந்திர சேவாக்கை பின்னுக்கு தள்ளி ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய





அபிஷேக் சர்மா மற்றும் சேவாக்


– விளம்பரம் –

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியானது ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இஷான் கிஷன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

சேவாக்கின் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்து அசத்தியது. இந்த போட்டியின் போது சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரரான அபிஷேக் சர்மா மற்றும் அதிரடி ஆட்டக்காரரான ஹென்றிச் கிளாஸன் ஆகியோர் தலா 59 ரன்களை குவித்து அசத்தியிருந்தனர்.

– விளம்பரம் –

அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடிய அபிஷேக் ஷர்மா 22 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 268 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 59 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியின் போது 15 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியில் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் அவர் அடித்த 59 ரன்கள் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் முன்னாள் இந்திய வீரரான வீரேந்திர சேவாக்கை பின்னுக்கு தள்ளி முதல் இந்திய வீரராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஐ.பி.எல் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 2000 ரன்கள் அடித்த இந்திய வீரராக வீரேந்திர சேவாக் முதலிடத்தில் இருந்தார். சேவாக் ஐ.பி.எல் போட்டிகளில் 1211 பந்துகளை சந்தித்து 2000 ரன்களை குவித்திருந்தார்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : 3 விக்கெட் விழுந்ததும் எங்களோட திட்டம் இதுதான்.. பெங்களூரு அணியை வீழ்த்திய பிறகு – கே.எல் ராகுல் மகிழ்ச்சி

அதுவே இதுவரை சாதனையாக இருந்து வந்த வேளையில் இன்றைய போட்டியில் அபிஷேக் ஷர்மா 1193 பந்துகளிலேயே 2000 ரன்களை தொட்டு சேவாக்கின் சாதனையை முறியடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 2000 ரன்களை அடித்த வீரராக ஆண்ட்ரே ரசல் 1120 பந்துகளில் 2000 ரன்களை அடித்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்









Thank You

Related Posts

3 விக்கெட் விழுந்ததும் எங்களோட திட்டம் இதுதான்.. பெங்களூரு அணியை வீழ்த்திய பிறகு

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டியானது இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி…

வாடகை உயர்வில் ஆசியாவிலேயே பெங்களூரு முதலிடம்.. சென்னை எந்த இடம்? முழு விவரம் உள்ளே! | Bengaluru Tops Asia In Office Rent Surge Where Does Chennai Stand

இந்த வளர்ச்சிக்கு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தான் முக்கிய காரணம் என அறிக்கை கூறுகிறது. 24 நகரங்களில் 18-ல் வாடகை சீராகவோ அல்லது உயர்ந்தோ காணப்படுகிறது. இது 2025-ன் கடைசி காலாண்டில் 17 ஆக இருந்தது. ஆசிய-பசிபிக் பகுதியிலேயே ஹாங்காங் SAR-ல் தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 9 views
40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

  • By admin
  • April 19, 2026
  • 8 views
அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

  • By admin
  • April 19, 2026
  • 7 views
சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்

  • By admin
  • April 19, 2026
  • 6 views
ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்
.site-info { display: none; }