ஜனவரி 3-ம் தேதி முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் – Kumudam
வளிமண்டல மேலடுக்கு & கீழடுக்கு சுழற்சி இதுகுறித்து சென்னைவானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு…