திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற கோரி வழக்கு: “நீதிமன்றத்திற்கு வேறு வேலை இல்லையா” மனுதாரிடம் நீதிபதிகள் காட்டம் – Kumudam
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்,திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த இந்து மக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள், ரம்ஜான் அன்று இஸ்லாமியர்கள் மலை மேலே சென்று வழிபட அனுமதி அளித்துள்ளனர். ஆகவே கடமையை நிறைவேற்ற தவறிய…