தாய், மகன் வெட்டிக்கொலை… வீட்டிற்குள் நடந்த கொடூர சம்பவம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 24, 2026 10:12 PM IST சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆசைக்கு இணங்க மறுத்த தாய் மற்றும் தடுக்க வந்த மகனை வெட்டிக் கொன்ற நபர் தானும் மரத்தில தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது செய்தி18…