டி-மார்ட் விலை ஏன் குறைவு? பின்னால இருக்குற ட்ரிக் இதுதான்!
ராதாகிருஷ்னன் தமாணியால் தொடங்கப்பட்ட டி-மார்ட், தனது ‘லோ-காஸ்ட்’ பிஸினஸ் மாடல் மூலம் இந்திய ரீட்டெயில் உலகில் புரட்சி செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய ரீட்டெயில் உலகில் “குறைந்த விலை – அதிக சேமிப்பு”…