ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா
சென்னையில் நடைபெற்று வரும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இன்று மலேசியாவை எதிர்கொள்கிறது. 7-வது ஆசிய…