சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல்: மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்த திட்டம்- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் – Kumudam
சென்னைக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் வடக்கு- வட மேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை (30ம் தேதி)…